ஜீவனை பார்க்கவில்லையா? ===
இத்தனை காலம் என்கூட இருந்தும் என்னை அறியாமல் இருக்கின்றாயா?
"மெய்யாக மெய்யாக என்னை கண்டவன் என் பிதாவையும் கண்டிருக்கிறான். நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்”
நீங்கள் மண்ணிலிருந்து வந்தவர்கள், நான் மண்ணிலிருந்து வந்தவன் அல்ல. நான் என் பிதாவினிடத்தில் இருந்து வந்திருக்கிறேன். நீங்கள் என் பிதாவை அறிந்திராதவராயிருகின்றபடியாலே என்னையும் அறியாமலிருக்கிறீர்கள்,பிதாவை நான் அறிந்திருக்கிறேன், ஆகையினால் என்னை கனம் பண்ணுகின்ரார்” ~கிறிஸ்த்து
No comments:
Post a Comment