Wednesday, December 7, 2022
ஜீவன்
ஜீவன்
அண்டத்தின் இருண்ட கலப்புகள் கூட்டத்தின் துகள்கள் ஒன்று கூடும் பொழுது அங்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு அதன் மூலம் ஒரு விசை ஏற்பட்டு அங்கு ஒரு சக்தி பிறக்கின்றது அந்த சக்தியின் இரண்டு தொடர்புகள் ஏற்படுகின்றது ஒளி தொடர்பு ஏற்படுகின்றது அந்த இரண்டு தொடர்புகளால் கலப்பினால் ஏற்பட்டு இதில் பிரபஞ்ச பெரிய ஒளியாக அருட்பெரும்ஜோதி ஒளியாக மாறி மலர்ந்து விரிந்து அது சுத்த ஒளியாக பிரபஞ்சத்தின் வழியாக நிகழ்கின்றது அந்த இருண்ட பிரபஞ்ச பெரிய ஆழ் கடல் ஒளி அதில் ஒரு பிரதிபலிப்பு ஏற்படுகின்றது முதல் முயற்சி தன்மை ஏற்படுகின்றது அதுவே முதல் சுழற்சியின் வித்தாக ஜீவனாக இந்த பூவுலகிற்க்கு வருகின்றது அங்கிருந்து அதிலிருந்து இருந்த ஜீவன் இந்த ஏகத்துவ மான இறைவன் அந்த ஜீவனின் சொரூபம் இந்த ஜீவன் தொடர்புதான் வழிவழியாக நமக்கு வந்து கொண்டிருக்கின்றது சிவமாக இருக்கின்றது எக்கோடிகாலத்திற்கும் இருக்கக் கூடியதாக உள்ளது இந்த இறைவனின் தொடர்பு என்றென்றும் வழி வழியாகவும் வம்சா வழியாகவும் நமக்குள் தொடர்ந்து மலர்ச்சி நடந்து கொண்டே இருக்கின்றது இதை அறிந்து போற்றி தொழுது வாழ்வோமாக
அறிவு அண்ட கோடி பிரகாசம்
தோற்ற பிரபஞ்சத்தில் இந்த மகா பெரிய விரிவேஉருவாகவும் அறிவாகவும் அரு உருவாகும் இருக்கக்கூடிய ஊடகங்களாக உள்ளது இதனுள்ளே ஏழு வானங்களும் மற்றொரு கோணத்தில் இருண்ட தன்மையாகவும் ஒளி தன்மையாகும் தோற்றத்திற்கு வந்தது பேரண்டம் இதில் உள்ளது ஏழு வானங்களும் ஏழு உலகங்களும் அனைத்தும் நிறைந்துள்ளன இந்த மகா சாகரத்தின் ஜீவ ஜாலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன இதில் அனைத்தும் அடங்கும் இதில் இருந்து வந்த ஒரு அணுசிதறல் தான் நாம் இப்பொழுது இருக்கும் ஜீவனும் ஜீவ உடலும் இதில் இருக்கக்கூடிய வேகமாக இருக்கக்கூடிய ஏகமான ஏகத்துவமாக அந்த இருண்ட துகளும் ஊடாக இருந்துகொண்டே இயங்கிக் கொண்டே இருக்கின்றன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment