Thursday, December 8, 2022

போலியான நண்பனும் குரு பட்டமும்

இறைவன் ஒரு சிலரை அறிந்தும் அறியாமல் இருக்கின்ற அறிவாளிகளை படைத்திருக்கின்றான் ஏனென்றால் அவனுக்கு பரந்த ஞானத்தை கொடுப்பது போல் கொடுத்து அதில் அவருடைய பைத்தியக்காரத்தனத்தையும் வைத்துள்ளான், ஒருவனுக்கு ஞானம் விரிவடையும் பொழுது பகுத்தறிவின் தரம் தானாக விரிவடைகின்றது, அதுவே அவனுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டமும் கொடுக்கின்றது, அறிவை அடைவதற்கு சிலர் அனுபவத்தாலும் சிந்தனையாலும் அறிவை பெறுகின்றார்கள், அனுபவத்தால் அறிவைப் பெறுகின்றார்கள் எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லை சிலர் பைத்தியங்களாகவும் சுற்றிக்கொண்டு உள்ளன, இவர்களுக்கிடையில் ஒரு சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு அறிவு கடலைப் போன்றது அதில் அல்ல அல்ல குறையவே குறையாது, ஒரு சிலருக்கு அறிவு மிக குறைவாக இருக்கும் அடுத்தவர்களின் அறிவை வாங்கிக் கொண்டு அதை வெளியே பிதற்றிக் கொண்டிருக்கும் சில மூடர் கூட்டமும் உண்டு, ஒரு சில மேலான மேம்பார அறிவைப் பெற்று அறிந்திருப்பார்கள் அவர்கள் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருப்பார்கள், ஒரு சிலர் அற்ப சீடர்கள் தேர்ந்தெடுக்க  வாய்க்கு வந்ததை எல்லாம் கேட்டது  கடன் வாங்கிய அறிவை எல்லாம் வெளியே உளறிக் கொண்டு நான் அறிவாளி, ஞானி, குருவாக தன்னை பாவித்துக்கொண்டும்,  அனுபவத்தால் உணர்ந்தாலும் சரி இந்த  ஒரு சில தராதரங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும், ஒரு சிலர் ஒரு விஷயத்தை விரைவாக தெரிந்து கொண்டார், வேறு சிலர் அதை தெரிந்து கொள்வதற்கு வெகு நேரம் பிடிக்கின்றது, இது அவர்களுக்கு இயற்கையாய் இறைவனால் அச்சு பதிக்கப்பட்ட ஒரு பொம்மை இந்த பொம்மைக்குள் எவ்வளவு அடக்கமாகி இருக்குமோ அவ்வளவுதான் எவ்வளவுதான் ஆடி பாடி சொன்னாலும் அதன் அறிவு விருத்திக்கு வராது, இதில் ஒரு சிலர் குருவாகவும் ஆசானாகவும் வேடமிட்டு கொண்டு  தன்னை தம்பட்டம் அடித்து கொண்டு   வெளியே சுற்றிக்கொண்டு இருப்பார்கள் அரைகுறை  வேக்காடு குருமார்கள். இவர்கள் கூட உரையாடிக் கொண்டிருப்பதே ஒரு வேலையாக இருக்கின்றது, இவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் தன்னையும் தன் அறிவையும் அழித்துக் கொண்டு பாவியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு அருள் புரிவாராக காப்பாற்றுவாராக. ============================== ஆன்மீகத்தில் எல்லாம் தெரிந்த அறிவு கொண்ட மனிதன் எவருமே யாரும் கிடையாது, மானிட உலகில்  அப்படி ஒருவரும் இல்லை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு படித்தரத்தில் இருக்கின்றான் நிறைய ஆன்மீக வழி சொல்பவர்களில் இந்த படித்தரங்கள் இருக்கின்றன, அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாளத்தையும் வைத்திருக்கின்றார்கள், ஒரு சிலர் கடந்து சென்ற பாதைக்கு வேறு பாதையாகவும் இருந்திருக்கின்றார்கள், அவர்கள் நம்முடைய படித்தளத்தையும் அறிந்த நிலைமையிலும் முன்னேறி வருகின்றார்கள் தமக்கு கீழ் உள்ள படித்தரங்களும் அவர்களுக்கு நன்றாக தெரிகின்றன, அவற்றையெல்லாம் கடந்து தானே அவர்கள் இப்போதைய நிலைக்கு வந்திருக்க வேண்டும் இதில் உள்ள மனநிலை வேறுபாடு எந்த குருவோடுமே ஒரு நிலையான ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டே அதை அதில் உள்ள நிலையை உணர்ந்து தன்னை அறிந்து செயல்பட தகுதியற்றவனாகவும் இருக்கின்றார்கள், அந்த குருவிடம் தனக்கு உரிமை கிடைக்கவில்லையே என்று ஆதங்கத்திலும் அந்த இடத்தில் ஒரு சில சச்சரவுகளும் செய்துகொண்டு தன் அறிவை இழந்து  கொண்டிருக்கின்றனர் இதில் அவருடைய கர்ம விதி என்று சொல்லிக் கொண்டு கூடவே இருக்கும் சில ஒரு சில ஆன்மாக்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றார்கள், இதில் அவனுக்கு காமம் வேறு தலைக்கு ஏறி பித்தம் தலைக்கு ஏறி சுற்றிக்கொண்டு எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலைக்கு  தள்ளப்படுகின்றார்கள், இதில் இவன் ஒரு சில காலம் வேறு சில குருவுக்கு  சேவை செய்து கொண்டு இருப்பார்கள், இதில் அந்த குருவிற்கு என்ன தெரியும் என்றும் இவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்த குருவிடம் இவ்வளவுதான் சரக்கு உள்ளதா?? என்று தெரிந்து கொண்டு அவனைவிட நான் மேலே இருக்கின்றேன், என்ற ஆணவமும் அகம்பாவமமும் அவருடைய அறிவை சீரழிக்கின்றது இவனை வேறு பாதைக்கு தள்ளி விடுகின்றது,இந்த இயற்கையில் இறைவனின் சாதாரணமான சக்தி படைத்தவனா ஆண் பெண் உருவம் கொண்ட அவன் யார்? இறை சக்தி யாரையும் விட்டு வைத்ததில்லை அவன் உணர்ச்சிகளாகவும் அவன் ஆனந்தமாகவும் இந்த உலகில் நடனம் மாடிக் கொண்டிருக்கின்றான் இதை இந்த  அறிவாளி  என்னை என்று  தெறியாமல் அவன் புலம்பி கொண்டிருக்கின்றான், ஒருவருக்கு இந்த உலகில் எதைக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் நிர்ணயித்து அவருடைய அறிவுக்கு ஏற்றார் போல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றான், அவனுடைய எண்ணங்கள்  உணர்ச்சியும் மனத்தையும் ஆசையையும் அவனை சீரழித்து குருபீடத்துக்கு தள்ளி அந்த குரு பீடத்திலிருந்து அவன் தவறும் செய்கின்றான், அந்த குருவிடத்தில் இருக்கும் வரை அவனுக்கு அறிவுக்கு   எட்டியதை தவிர தாண்டி மேலே போகக் கூடிய பக்குவம் அவனுக்கு இல்லை, அவன் குரு சொல்லிக் கொடுத்ததை  வைத்து  காலங்காலமாக சொல்லிக்கொண்டு எதிர்த்துக் கொண்டிருப்பானே தவிர அதற்கு மேலே அவனுக்கு போகக்கூடிய வழியும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பு அவனுடைய அறிவுரைக்கு எட்டிய வழியில் செய்தால் தான்  முடியும்,  இந்த இயற்கை இதனால் அவன்  ஒரு சில  குரு மார்களை  தேடி அங்கு என்ன நடக்கிறது இங்கே என்ன நடக்கின்றது நோட்டமிட்டு அதனாலையே அதில் கற்றுக் கொண்டு அடுத்தவர்களை ஏளனமாகவும் கேளியாகவும் பேசிக்கொண்டு சுற்றி திரிகின்றார்கள்  இந்த பைத்தியக்காரத்தனம் கொண்ட குருமார்களை என்ன செய்வோம், இது தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு குரு பீடத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடன் கூட இருந்த நண்பர்களையும்  எதிர்த்து கொண்டு அழிந்து போகின்றார்கள் இவனுக்கு அழிவேதான் இவன் அறிவு

No comments:

Post a Comment