Sunday, December 4, 2022

குரு சாட்சத் பரபிரம்மம்

குரு சாட்சத் பரபிரம்மம் There shall nothing remains unless the eternal syllable "GURU" , which alone has its own radiance of wisdom. If you dont know Guru, then you dont know brahmam..or brahma vidya. Hseija Ed Rian ”குரு சாட்சாத் பரபிரம்மம் தஸ்மை ஸ்ரீகுரவே நம:” என்பதும் சாலை ஆண்டவர் மறையாக எடுத்துகூறும் வாக்கியமான “மகாமகா மகோன்னத அகக்குடி அருந்தலமான அங்கே சிதரத்துல் முந்தகா எனும் இதையாசன உணர்வு லோகத்திலே சமமெனும் தலமாகிய ஏக கிரணோதய பரப்பினிடத்தே வந்து பரனாக துலங்கி விட்டபடியினாலே குருவே தான் பரன் என்னும் நாமம் இணைந்து பதிய பெற்றிராநின்ற உண்மையானது முழுதும் அன்று தெரியபெற்றவர்களாகினார்கள்.அன்றியும் குருதேவ-குருமஹபூபு-குரு மஹேஸ்பர-குருமஹம்மதே-குரு சாட்சாத்-குரு மகசூக்கென்னும்.........”என விளக்கியிருப்பதுவும் Hseija Ed Rian வந்து துலங்குவது எதுவெனில் ‘ஏககோடி கிரணோதயம்” தான்....இந்த சொல்ல்லானது சூட்சும மறை பொருள் ஆக வைக்கபட்டிருக்கிறது.சிலர் இதை ‘கோடி சூரிய பிரகாசம்’ என்பர் Hseija Ed Rian ஏன் லட்சம் சூரிய பிரகாசம் என்றோ, பது லட்சம் சூரிய பிரகாசம் என்றோ சொல்லாமல் கோடி சூரியபிரகாசம் என்கின்றனர் என்பது நுணுக்கம் Hseija Ed Rian சாலை ஆண்டவர் இதையே சற்று விசித்திரமாக ‘ஏககோடி கிரணோதயம்’ என்கின்றார் Hseija Ed Rian அட்சரநிலை தொகுப்பினில் ...அகரம்-அவ்வு-ஏகம் என விளக்குவார் ஆண்டவர் பெருந்தகையவர்கள் Hseija Ed Rian பிரம்மம் என்பது குரு தான்....பிரம்மத்தை ஒருவன் தரிசிப்பது குருவின் ஊடாக தான்..ஏனெனில் பிரம்ம சொரூபியாக மலர்ந்திருப்பது குருவே. ஆகையினால் தான் என்னை கண்டவன் என் பிதைவையும் கண்டிருக்கிறான் நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என் கிறிஸ்த்து சொல்கிறார்

No comments:

Post a Comment