Sunday, December 4, 2022

பார்க்கும் சுழிமுனை காணீரோ-அது மூக்கு முனையென அறியீரோ

பார்க்கும் சுழிமுனை காணீரோ-அது மூக்கு முனையென அறியீரோ தலையில் இருந்து கால் வரை எல்லாம் அழகாக இருக்கிறது. ஆனால் மூக்கு மட்டும் நுனியில் கொஞ்சம் வளைந்திருக்கிறது என்றால் நாம் பார்ப்பதற்க்கு முகம் அவலட்சணமாக இருக்கிறது என்று நினைப்பாய். ஆனால் மூக்குனுனி இரண்டுதுவாரங்களும் ஒரே சீராக சமமாக இல்லாவிட்டால் ஏகனிலைக்கு செல்லமுடியாது. ஜீவ வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவனாக போய்விடுவாய். ஏகனிலையை தான் “சுழிமுனையின்னிட மாமந்திர மூ மூ” என்று சொல்லி வைத்திருக்கின்றது. ஏகனிலையில் என்னை ஏற்றி வைத்திருப்பது தெரியவில்லையென்று சொல்லுகிறாய்--தன்னையே நேராய் பாரடா!! அப்போ எல்லா கோட்டமும் தானே விளங்கும்.                                    ~சாலை ஆண்டவர் Hseija Ed Rian நாய்க்கும் நரிக்கும் கிளிக்கும் காக்கைக்கும் காண்டாமிருகத்துக்கும் தான் மூக்குதுவாரம் சமமா இருக்குமே..அதுவெல்லாம் ஏகநிலைக்கு போகுமா என்ன...ஏகநிலைண்ணா சொல்லுக்குள்சொல்..பேச்சுக்குள் பேச்சு ஐயா

No comments:

Post a Comment