அதனால எனக்கு நானேதான் குருண்ணு தானேசொல்லியிருக்கேன்....என்னுடையஞானத்துக்கு நான் தான் குரு...நான்சொல்லுவது நான் சொன்னதுமட்டுமே..எங்கிருந்தேனும் இரவல் வாங்கிசொல்லிகிட்டு இருக்கலை...என்னுடையகணிப்புகள் அனுமானங்கள் தத்துவவிளக்கங்கள் என எனக்கு பட்டதைசொல்லுகிறேன்...வேறு எதையும்மேற்கோள்காடிகிட்டாஇருக்கேன்...சித்தவித்தைபண்ணுங்கஓண்ணு யாருக்காவதுபரிந்துரைத்துகிட்டா இருக்கேன்....பதிவில்இருக்கிறவர்கள்..உரையாடுபவர்கள்சொல்லுவார்களெ
நான் வங்கின வித்தையிலஅதுவும் ஒண்ணு....சித்த வித்தைஹடயோகமோ அல்லது வேற யோகமோஎனக்குதெரியவேண்டியதில்லை...என்னெல்லாம்வித்தை இருக்கிறதோ அதை எல்லாம்வாங்குரது தான்...உபகாரமோ..இல்லைஉபத்திரவமொ எதுண்ணு தெரியாமபலதும் வாங்கியிருக்கேன்..சிலவை நல்லபுரிதலை கொடுக்கும்..சிலவைஒன்றுக்கும் உதவாமலும்இருந்ததுண்டு..நாளை ஒருவேளைஅவைகூட உபயோகமாகஇருக்குமோண்ணு கூடதெரியாது..எதானாலும் கிடைக்கிறதைவாங்கி ஷெல்புக்குள்ளவெச்சிருவோம்ணுவெச்சிருக்கேன்..அவ்வலவுதான்...நம்மஞானமெல்லாம் இதுஒண்ணுமில்லே...நம்ம ஞானம் நமக்குமட்டும்...நம்முடைய புரிதல் அப்படி...அதுபுரியறவங்களுக்கு புரியும்,,,புரியாதவங்கஇப்படி கத்துவதும் இயல்பே தான்
No comments:
Post a Comment