ஞான மணி
இலங்கும் பொருளதனை யெலாவரும் காண்கில் நலங்கு
துனியாவதனை நாடார் விலங்கினங்கள் பத்தாறோடீர் பத்து
நான்கு நூறாயிரத்தில் வற்றாமல் நிற்க்குமறை பொருளை
கற்றார்கள் காட்டினார் பாரெனவே ”காதை வளைத்துட்
பொருளை” பூட்டினார் ஒன்றனவே போதமுற
அறிந்தேனிறையை யறியாத நாளில்லல்லல் பட்டிருந்தேன்
குருவந்துபதேசம் ”காதிலிருத்திய பின்”வருந்தேன்
பலதொன்றும் வையேன் மனதினில் வையகத்தை
பொருந்தேன் புறமகத்திட்டேன் நிறை பூரணமே
--- பீர்முஹமது அப்பா....(ஞான மணி மாலை)
”காதை வளைத்து“ எத்தனை பேருக்கு குருவுபதேசம் தந்திருக்கார், கையை தூக்குங்க
No comments:
Post a Comment