"தேடுபவனும் தேடப்படுபவனும் இங்கு இல்லாதபோது தேடுதல் என்பது தேவையற்றது எனத் தெளி"
Thursday, November 3, 2022
தமிழ்
தமிழ் = தம் + இழ்
தம் எனும் ஜீவ சக்தியாகிய வாயுவை தன்னுள்ளேயே மேலும் கீழும் நடத்தி பிரம்மரந்தில் சென்று ஐக்கியமடைவதே தமிழின் உண்மை பலன் என சிவானந்த பரமஹம்சர் சொன்னதை எங்கோ படித்த ஞாபகம்.
No comments:
Post a Comment