Tuesday, November 1, 2022

கண்மணி

 அண்டம்ண்ணா கருமுட்டைக்கும் அது தான் பேரு, உலகத்துக்கும் அதுதான் பேரு, பிரனவத்துக்கும் அது தான் பேரு, கோழிமுட்டைக்கும் அது தான் பேரு



கண்மணி பதிகம்ங்கிறது நீங்க சொல்ற கண் இல்ல ஜீ. அது அஞ்சனம் போடுற கண்.ஒற்றைகண். சூட்சகலிமா என்பார்கள் சூஃபிக்கள்


மெய்பொருள் என்பது அழிவில்லாத பொருள், எக்காலத்திலும் அழியாத பொருள். அழிந்து போகிர எந்த பொருளும் மெய்பொருள் கிடையாது.அழிந்து போகிர பொருட்கலை தீட்சை பண்ணுபவன் குருட்டுகுரு என்பதில் சந்தேகமே கிடையாது. பீரப்பாவின் ஞானரெத்தின குரவஞ்சிக்கு 32க்கு போவோம்,”அன்றுமின்றுமழியாத பொருளென்னடி சிங்கீ-இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருள் சிங்கா”.இது தான் ரகசியம் பரிபாஷை ஒண்ணும் இல்லாத மெய்பொருள்.

No comments:

Post a Comment