கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று கலங்கியே மடிந்தனர் கோடி தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச் சிவபுரம் மேவினர் ரொரு கோடி அம்புவி தனிலே மறையவும் சூழ்செய் தனிதும் பதுங்கினோர் கோடி தெளிந்தவர் அறிந்துமே செப்ப தேறிடும் வாசி யோகத்தின் பெருமை திருத்தமாய் உரைத்திடலாமே"".....
இதுவே நாதாந்த திறவுகோல்....நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்...இதுவே திருமூலர் கூறும் கருத்து...”காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே”....அந்த கருத்தே இதுவாம்..
No comments:
Post a Comment