சிவம் என தனியாகஎதுவுமில்லை...தனியாகவெளிப்பட்டிருக்க ஜீவன்எனவும்..மொத்தமாக தோற்றம்பெற்றிருக்கும் போது ஜீவசிவம் எனவும்பெயர்.நமக்கு ஜீவன் என தனியாகஇருப்பது போல தோன்றினாலும் அதுதனியான ஜீவன் இல்லை...அது ஒருசங்கிலி தொடரின் அமைப்பு..நமக்கு நம்தந்தையிடம் இருந்து வருகிறது..அவருக்குஅவரின் தந்தையிடம் இருந்து...இப்படிஒரு பின் நோக்கிய அதுவும்முன்னோக்கிய சங்கிலி தொடர்...இந்ததொடர் முழுமைக்கும் சேர்த்து ஜீவசிவம்என பெயர்.அது நம்முடன் மட்டுமல்ல,இவ்வுலகத்து ஜீவஜாலங்கள்அனைத்திற்க்குள்ளுக்குள்ளாகபிணைந்திருக்கும் தொடர்...அதைஉள்ளூர உனரும் போது ஜீவசிவ தன்மைவெளிப்படும்.
இந்த புரிதல் என்பதுஅசாத்தியமான சாத்தியபுரிதல்...தனிமையில் இருந்துமுழுமையை உணர்தல்சாத்தியம்....முழுமை முற்றுபெற்றுவிலங்கும் தன்மை அது. அனைத்துஜீவன்களும் ஒரு தொடரே என தெளியசிவமாம் தன்மை விளங்கும் என்பதுஆன்றோர் மதம். சிவம் என தனியாகபின்னமாக நினைத்து வேறுபாடுஉணர்வது அறிவின்குறைபாடு...இருப்பது அகண்ட சிவம்ஒன்றே தான்...முழுபூசணிக்காய்சோற்றில் மறைந்துள்ளது
இயற்கை உண்மை என்பதுஜீவனுக்கு இடுபெயர்...அதுவேஅருட்பெரும்ஜோதியாம் தனிப்பெரும்கடவுள்...அதுவே உடலான உடலெல்லாம்நிறைந்து அருட்பிரகாசமாகவிரிந்துள்ளது..அதை தனிமையில் உணரமலர்தல் சாத்தியம்..உணராவிடில் ஜீவன்என அறிவு மழுங்கி தன் நினைப்பேவெளிப்பட்டு தான் வேறு எனும்வேற்றுமை உருவாகிறது....அந்தவேற்றுமை மறைய ஒருமை துளிர்க்கிறது.அதனால் நம்முள் இயங்கும் ஜீவனைபார்த்து அறிவோமாக..அதுவே பரஉடலங்களிலும் இயங்குகிறது என்பதுவேஒருமைக்கு மூலாதாரம்
சிவன் என கங்கணம்பூண்டு திருநீறு பூசி கபால மாலைஅணிந்து அங்க எங்கேயோ கைலாசத்துலபார்வதி தேவியை பக்கத்துல வெச்சுகிட்டுபூதகனங்கள் நடனமாட யாரும்கிடையாது...எந்த ஒரு மனிதன்ஜீவசிவத்தை உணர்ந்துதன்மயமாகிறானே அவனேசிவன்....அதாவது, எவனொருவன்ஜீவனை கண்டு அந்த ஜீவனேஅனைத்திற்க்குள்ளும்பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம்என தெளிவுறுகிறானே அவனுக்கு சிவன்என பெயர். அல்லாது பாம்பை கழுத்துலதொங்கவிட்டுகொண்டு இருக்கும் ஒருகற்பனை கதாபாத்திரத்திற்க்குஅல்ல...எங்கோ கைலாயத்தில்இருக்கிறார் என கற்பனை கைலாயத்தில்இருப்பவருக்கு அல்ல....இருப்பது ஒன்றேதான்..அதுவே ஜீவனாகவும்ஜீவசிவமுமாக இருக்கிறது:
அதனாலத்தான்அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதிஎன ஆண்டவரை திதித்துகொண்டிருந்தவள்ளலார்,அந்த அருட்பெரும்ஜோதியில்கலக்கபோகிறேன் என சொல்லாமல்,”எல்லா ஜீவர்களிடத்தும் கலந்துகொள்ளபோகிறேன்” என விலக்கமாகசொல்லிவிட்டு போனார்..நமக்குத்தான்அது விளங்காமல் போச்சு...அருட்பெரும்ஜோதியில் கலக்காமல் எல்லாஜிவனிலும் கலக்கும் கரணம்இதுவே...இதுவே “இயற்கை உண்மைகடவுள்”
No comments:
Post a Comment