நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டு
நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டுஉயரெழா வாயுவை உள்ளேஅடக்கி
துயரற நாடியே தூங்க வல்லார்க்கு
பயனிது காயம் பயமில்லை தானே
கோணா மனதை குறிகொண்டு கீழ்கட்டி வீணாதண்டோட வெளியுர தானோக்கி காணாக்கண் கேளாசெவியென்றிருப்போர்க்கு வாழ்நாள் அடைக்கும் வழியிதுவாமே
நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமுமில்லை சிவனவனாமே’
No comments:
Post a Comment