Wednesday, November 2, 2022

சுழியடி

 பிள்ளையார் சுழி என முதல் எழுத்தாக "உ" என போட்டு அதற்கு கீழ் ஒரு புள்ளி போட்டு எழுதி துவங்கும் வழக்கம் தமிழ் மரபில் இருக்கினறது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என தெரியுமா. மெய் எழுத்து மேல் புள்ளி போட்டால் அதை உச்சரிக்க சொல்லி கொடுக்க தெரிஞ்சவங்க இருக்காங்க, ஆனால் புள்ளி கீழே வந்தால் அதை வாசிக்க தெரியணுமே. அதை சொல்லி கொடுக்கின்றவர் தான் மெய்குரு.

No comments:

Post a Comment