புத்தகம் மத்தகம்
புத்தகம் தினம் தினம் தான் தின்பதாலே
மத்தகம் தான் திறந்து கொள்ளலாமோ
சித்தம் தனையுருக்கி சிவபதந்தான் சேர
நித்தம் நினையென்றேன் நிர்மலனாம் குருவை.
=ரியான் அகமுறுவல்
Hseija Ed Rian நித்தம் பல சுற்றித்திரிவதால் -பித்தம் பல முட்டிதிரிகிடும்-இத்தம் அறி பல சிலகால் -வித்தை வரும் பல அவனருளாலே
No comments:
Post a Comment