Monday, November 28, 2022

ஊசிக்கு துளையெங்கே நந்தலாலா

ஊசிக்கு துளையெங்கே நந்தலாலா ஊசிக்கு துளையெங்கே நந்தலாலா-ஊதும் உறவுக்கு கதியெங்கே நந்தலாலா-பேசிதிரிந்தாரடி நந்தலால-பேச்சு பிதற்றலென காணாரடீ நந்தலாலா-வீசு அரிவாளுக்கு தான் துளையுளதோ -வீணர் வாய்சொலுக்கும் தான் தளையுளதோ-மாசு அறுத்தடைந்தால் துளையடைந்திடுமோ-வெற்றிமேல் செல்ல துளை திறந்திடுமோ-ஊசிக்குத்தான் மூலதுளையிருக்க-பேசு பரிபாஷைக்குத்தான் துளை மேலிருக்கோ-ஊசியின் முனையெங்கு தான் துளையாகி-வீணாய் விகற்பம்தான் கொண்டாரடி நந்தலாவே -Rian

No comments:

Post a Comment