Tuesday, November 29, 2022

அருள்-இருள்-மருள்

===அருள்-இருள்-மருள்===== னாம் என்ன சொன்னாலும் உங்கள் மனதிலே ஒரு அழுத்தமான இருட்டு இருக்கிறதே-அது உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கெட்டியாக அழுத்தி பிடித்து கொண்டிருக்கிறதே-அந்த இருட்டானது என்னவென்றால்-செத்த பிறகு ஒன்றுமில்லை என்று நீங்கள் நினைப்பது தான்,உலகத்தில் உள்ள எல்லோரும் அப்படியே தான் நினைத்து கொண்ட்டிருக்கின்றனர், மனிதன் நித்தியத்திற்க்காகவே படைக்கபெற்றவன், இவன் எக்கோடிகாலத்துக்கும் சாக போகிறதே இல்லை என்று தெரியாது.-இப்போதிருக்கிற இந்த அனித்திய தேகத்தில் கஷ்ட்டம் ஏறினால் உயிர் வேறு உடல் வேறாக பிரிந்து கொள்ளும். அதற்க்குப்பின் நித்திய உடல் ஒன்று இவனுக்கு தரபடப்போகிறதே அந்த அடுத்த உடல் எக்கோடி காலத்திற்க்கும் எந்த அவஸ்த்தைக்கும் அழிகிறதே இல்லை. (னரகதேகம்-சுவர்க்கதேகம்).....அந்த நரகதேகம் எந்த அவஸ்த்தைக்கும் எந்த அடிஉதைக்கும் எப்படிப்பட்ட இம்சைக்கும் அழியவே அழியாது. சுவர்க்க தேகமோ எப்பொழுதும் 18 அல்லது 20 வயதளவில் நின்று மாறாத தங்கதிருமேனியாக விளங்கும். இப்படியாக சுவர்க்கதேகமும் அழியாது-னரக தேகமும் அழியாது..மனிதனை இவ்வாறு நித்தியத்திற்காகவே இறைவன் படைத்தான். இவன் எப்போது்ம் அழிகிறதே இல்லை-இவன் இருந்தால் ஒன்ரு சுவர்க்கத்தில் இருக்கணும்-இல்லாவிட்டால் நரகத்தில் இருக்கவேண்டும்.இந்த இரண்டில் ஒன்று இவன் அடைந்தே தீரணும்-ஆகவே மனிதன் எக்கோடி காலத்திற்க்கும் அழிகிறதே இல்லை-அழியவே முடியாது. இது திட்டமான வார்த்தை. =சாலை ஆண்குரு Hseija Ed Rian எனில் ஞானம் என்பது வாழ்வின் லட்சியமா அல்லது சாகாநிலை லட்சியமா என கேட்க்கதூண்டும் Hseija Ed Rian சாகாதிருப்பவனே சன்மார்க்கி என வள்ளல்பிரான் சொல்லுவதை காணும் போது ,ஞானம் என்பது எதற்க்கு வைக்கப்பட்டது என ஆராய தூண்டும் அல்லவா? Hseija Ed Rian எனில் ஞானம் முடிவா அல்லது சாகாநிலை முடிவா? Hseija Ed Rian ஞானம் என்பதற்க்கு விளக்கமாக ஏராளமான பொருள்கள் சொல்லபட்டுள்ளன.தன்னை அறிதல் ஞானம் , இறைவனை அறிதல் ஞானம், சித்தி கிடைத்தல் ஞானம், பிறவி அறுதல் ஞானம், சாகாதிருத்தல் ஞானம், காயசித்தி ஞானம்,அறிவை அறிதல் ஞானம் Hseija Ed Rian கிழக்கின் மதங்கள் எல்லாம் கர்மம்-மறுபிறப்பு எனவும், மேற்க்கின் மதங்கள் எல்லாம் ஒரு பிறவி-நியாயதீர்ப்பு எனவும் முரண்பட்டு நிற்கின்றன.அதில் சாலை ரகம் இரண்ட்டும் கெட்டு இருப்பது போல தோன்றுகிறது Hseija Ed Rian நாம் இதற்க்கு பின் மனிதனாக பிறப்பது இல்லை,இதற்க்கு முன்னும் மனிதனாக பிறந்தது இல்லை என சாலை மக்கள் நம்புகின்றனர். ஆனால் கர்மா கோட்பாடோ பலபல கர்ம தொகுதிகளின் பலாபலன்களின் விரிவு சுழற்சி மறுதோற்றம் என அனைத்து விதமாகவும் பிறவிகள் அமையும் என வகுத்து சொல்கிறது. இதில் எதை கொள்ள? எதை தள்ள

No comments:

Post a Comment