சூபித்துவ உலகில் ஷம்ஸ் அல் மஹ்ரிபா போல ஒரு நூல் கிடையாது. ஆனால் அதன் ஆசிரியருக்கு கூட ஆதம் பாதம் தெரியாது என்பதே உண்மை.ஏனெனில் எல்லா சூபிகளும் இதை அறிந்தவர்கள் அல்ல.ஷம்ஸ் அல் மஹரிபா என்றால் ஞானசூரியன் என பொருள். அதில் கூட ஆதம் பாத மறை பொருள் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் பீருமுஹம்மது அப்பா எவ்வளவு உயர்ந்தவர் .
No comments:
Post a Comment