Thursday, November 24, 2022

வாலை

Hseija Ed Rian சூலமாய் ஒளியாய் ஞானசுடரது தன்னைநோக்கி சீலமா எழுந்த சீவன் திரமது தெரிசிப்போர்கள் சாலமாமறைகளோதுஞ் சாத்திரசழக்கரெல்லாம் சூலைபோல் வயறு தோன்ற தொடங்கின தொழிலாமன்றோ Hseija Ed Rian அண்டமுமவனிதானும் அதிர்ந்திட மறைகளோதி கண்டமுங்கழுத்து நோவ கதறிய மைந்தாகேண்மோ என்றுமுள் ளவனை மெய்யுள்ளெழுத்தினால் இருத்தி பார்க்கும் தொண்டருக்கடிமை செய்தாற் சேரலாம் சுவர்க்கம் தானே. Hseija Ed Rian வாலையை பூசிக்க சித்தரானார் என்கின்றனர் சித்தர்கள், இங்கு கலியுக சித்தர்கள் வாலை என்றால் என்ன என தலை சுற்ரி கால் மேலாகி நிற்கிறார்கள்,...வாலையை அறிந்தால் அல்லவோ பூசிக்கமுடியும்?...அதனால் வாலை என்றால் என்ன எனவாவது சொல்லுங்களேன்

No comments:

Post a Comment