பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பேரின்ப மன்றினுள்ளே ..
பாம்பும் புலியும் மெய்ப்பாடுபட்டுத் தேடி, பார்த்துப் பயிரிட்டது!
பார் அளந்த, திருமாயனும், வேதனும் பார்த்துக் களித்ததுண்டு!
பார்வதி என்றொரு சீமாட்டி, அதில் பாதியைத் தின்றதுண்டு!
இன்னும் பாதி இருக்கு! "நீயும் போய்ப் பார்!" என்று
உத்தாரம் தாரும்; தீரும்!
அண்ணனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏
No comments:
Post a Comment