இயற்கை தன்னலமற்றது அதன் சக்தியானது பரந்து விரிந்து தன்னையே தன்மயமாக்கிக்கோண்டு நிகழ்பவை அதிலிருந்து தோன்றுவதும் தன்னையே தானாக அழித்துக்கொள்ளும் தன்மையும் உண்டு இந்த மாற்றத்தினை தான் நுண் கொண்டு அறியும் அறிவே இறைவன் நமக்கு கொடுத்தான் அது தான் சூரியாக்னி
No comments:
Post a Comment