"உறையான கருப்பையில் சுக்கில மாய்ப்பாய,
உத்தமனே சுரோணிதந்தானுறைந்து கொள்ளும்,கறையாப் பாய்தவழி தமருபோல,,
"முனையறுகு னுனிபனிபோல்
சுரோணிதத்தில் சேர்ந்து,
தாக்கவே சுரோணிதந்திரண்டு
தன்ரூபமாகித்"
தமா்வாசல் தனைமூடும் வாயுதானும்".
என்பதீனால் சுக்கில சுரோணிதம் திரணகடு,தன்
ரூபமாகி அங்கு உண்டான தமர்
வாசல் வாயுவால் மூடப்படும்
என அறிகிறோம்.
வேர்கவே வேலிபோல் வளைந்து காக்கும்",என்பதீனாலும்,
விளங்குகின்ற அபானவாயு
வெளியில் நிற்கும்,விந்துவுடன்
பிராணவாயு பினங்களாகும்,
கலங்குகான்ற ஊதானனது
கருவளர்க்கும் கருவதற்குள்வினை மூன்றும்
கலக்கும் பாரு"
என்பதீனாலும் மேலே கூறிய
வீவரங்கள் தெளிவாகும்.
No comments:
Post a Comment