Wednesday, November 9, 2022

மெய் வழி சாலைஆண்டவர்கள்

 உனக்கு உள்ள ஒன்பது வாசல்களையும் னான்கு விதமாக பிரிக்கலாம்

ஒரு வாசல் எதையும் உள்ளே வாங்குமே தவிர வெளியே விடாது அது செவி
இரண்டாவது வாசல் உள்ளே வாங்கி வெளியே விடும் அது  னாசி
மூன்றாவது  உள்ளே வாங்கி ஜீவனிடத்திற்கு அனுப்பிவிடும்  அது கட்புலன்
னான்ங்காவது வாசல் உள்ளே வாங்கி வெளியே தள்ளும் வல்லபமுடையது
அது வாய்
மற்றிரு வாசல்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வெளியே தள்ளுமே தவிர உள்ளே வாங்காது இவை மலவாயல் ஜலவாயல்

"ஒன்பது வாசல் உட்தாளிடவும் "

என்று கூறி இருப்பதை பார்த்தால் வெளித்தாள் ஒன்று இருக்க வேண்டும் என்று தேரிகின்றது அல்லவா

னம் வீடுகளுக்கு  கதவுகளின் வெளியில் ஒரு தாழ்ப்பாளும் உள்புறம் ஒரு தாழ்ப்பாளும் போட்டு இருக்கின்றோம்

அது போல் நாம் சிறு நீர் கழிக்க வேண்டுமானூலும் கூட அதை அடக்கி கொள்கின்றோம் மலம் கழிக்க போகவேண்டுமானாலும் அதை அடக்கி கொள்கின்றோம் எச்சில் துப்ப வேண்டியிருந்தாலும் அதையும் துப்பாமல் அடக்கி கொள்கின்றோம் இப்படி செய்வதால் வெளித்தாள் போடுவது போலத்தான் மேற் சொன்ன வெளித்தாள்கள் னம் சொற்படி நடக்கின்றன

ஆனால் உட்தாள் இடக்கூடிய சாவி ஒரு தெய்வ சொரூபரின் கையகத்தில் தான் இருக்கின்றது அவர் உதவி இருக்கும் பொழுது னம் ஆயுள் பரியந்தம் னம் ஜீவ தேகத்துள் போக்கு வரத்தாய் இருக்க முடிகின்றது இந்ந மனித உடல் இருக்கும் வரை எப்போதும் உட் தாளின் சாவியை னாம் கைப்பெற்றலாம் என்று எமன் காத்துக்கொண்டு இருக்கின்றான்


மெய் வழி சாலைஆண்டவர்கள்

No comments:

Post a Comment