Tuesday, November 29, 2022

மூச்சு தான் பெருசு என கம்பு சுத்தும் ஞானிகளுக்கு

Friday, August 3, 2018 மூச்சு தான் பெருசு என கம்பு சுத்தும் ஞானிகளுக்கு மூச்சு தான் பெருசு என கம்பு சுத்தும் ஞானிகளுக்கு சமர்ப்பணம். மூச்சினோடு இயங்கி நிற்க்கும் பொருள் உணர. Hseija Ed Rian ஹூவாகும் றூஹூ நிலை ஹூவும் நினைவாகும் ஹூவதுவும் மூச்சதுவும் ஹூவே குத்தூசு ஹூவே குத்தூசியது ஹூவதுவும் அல்லா ஹுவுக்குள்ளே குறிகொண்டு நாமிருப்பதாமே. இருக்கும் பொருள் ஹூவுடைய இடத்தை இனி சொல்வேன் இதனடியில் அல்லாவென்ற அட்சரமூன்றெழுத்தும் அல்லா என்றால் என்ன அது அதன் பொருளை கேளும் ஆலமெல்லாம் நிறைந்த அழியாது பழுதில்லை. பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் நிற்க்குமிரு லாமும் அடிமூலத்திரு புறமும் நிஜமாக ஆதம் ஹவ்வா ஆகும் இரு லாமும் ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன் =(பீருமுஹ்ம்மது ஒலியுல்லாஹ்) Hseija Ed Rian ”ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்”...இது தான் மறையான மறையான அறுநான்கில் ஓரெழுத்து Hseija Ed Rian பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் Hseija Ed Rian இரண்டு லாம் ஒரு அலிபு சேர்ந்து வரும் முறை அது Hseija Ed Rian ஹூவாகும் றூஹூ நிலை ஹூவும் நினைவாகும் ஹூவதுவும் மூச்சதுவும் ஹூவே குத்தூசு ஹூவே குத்தூசியது ஹூவதுவும் அல்லா ஹுவுக்குள்ளே குறிகொண்டு நாமிருப்பதாமே. இருக்கும் பொருள் ஹூவுடைய இடத்தை இனி சொல்வேன் இதனடியில் அல்லாவென்ற அட்சரமூன்றெழுத்தும் அல்லா என்றால் என்ன அது அதன் பொருளை கேளும் ஆலமெல்லாம் நிறைந்த அழியாது பழுதில்லை. பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் நிற்க்குமிரு லாமும் அடிமூலத்திரு புறமும் நிஜமாக ஆதம் ஹவ்வா ஆகும் இரு லாமும் ஒக்கச் சொன்ன அலிபு நௌ முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன் =(பீருமுஹ்ம்மது ஒலியுல்லாஹ் Hseija Ed Rian சதா நம்மோடு இயங்கி நிற்க்கும் உயிர்நிலை, ஆனால் நம் அறிவுக்கு வராமல் இருக்கின்றது.ரெம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனால் கோடி சென்மம் பிறந்தாலும் ஒருவர் காட்டிகொடுக்காமல் அறிவுக்கு வராது என்பது தான் உண்மை Hseija Ed Rian பீர்முஹம்மது அப்பா மேலே இருக்கிற பாடலில் அருமையாக சொல்லியிருக்கிறார்,”மூச்சினோடியங்கி நிற்க்கும் முடிவிலா பொருலை நோக்கி....”என்ற நான்கு வரிகள்.இது தெளிவான விஷயம். மூச்சுக்கும் பேச்சுக்கும் ஆதாரமாக நிற்க்கும் உயிர்நிலை தான் அது

அல்லா என்றால் என்ன

அல்லா என்றால் என்ன ஹூவாகும் றூஹூ நிலை ஹூவும் நினைவாகும் ஹூவதுவும் மூச்சதுவும் ஹூவே குத்தூசு ஹூவே குத்தூசியது ஹூவதுவும் அல்லா ஹுவுக்குள்ளே குறிகொண்டு நாமிருப்பதாமே. இருக்கும் பொருள் ஹூவுடைய இடத்தை இனி சொல்வேன் இதனடியில் அல்லாவென்ற அட்சரமூன்றெழுத்தும் அல்லா என்றால் என்ன அது அதன் பொருளை கேளும் ஆலமெல்லாம் நிறைந்த அழியாது பழுதில்லை. பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் நிற்க்குமிரு லாமும் அடிமூலத்திரு புறமும் நிஜமாக ஆதம் ஹவ்வா ஆகும் இரு லாமும் ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்                       =(பீருமுஹ்ம்மது ஒலியுல்லாஹ்)

வாலையை பூசிக்க சித்தனாவாய்

Monday, August 6, 2018 வாலையை பூசிக்க சித்தனாவாய் கொங்கணர் அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டு போயிட்டார்,வாலையை பூசிக்க யாரும் பதினெண் சித்தராவர்.பதினெட்ட்டு மெய்யும் உணர்பவர் அல்லவா பதினெண் சித்தர். வாலை என்றால் பத்து வயது பருவ பெண்பிள்ளையை நாம் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்கோம். ஆனால் என்றும் பத்து வயதுடையவளாய் விலங்கும் தமிழை மறந்துவிடுகிறோம். தமிழ் தாயே தான் வாலை தெய்வம்,சித்தர்களுக்கு தாயான தயாபரம். பதினெட்டு அங்கங்களுடன் திகழும் சொரூபம் அவள் திருமேனி,அதுவெ பதினெண் மெய்.அதில் பனிரெண்டு உயிர்நிலை இயக்கம்.இவை ஒருங்கே அலங்கிருதமாய் திகழும் பொன்மேனி கிரணோதயம். ”அ-ஆ-னா....ஆ-வன்.னா” என தொடங்கி ‘னெள-வன் -னா” என முடியும் மூவெழுத்து மும்மொழி சொருபம் அவள் அங்க துலக்கம்.வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்ட்டு சொல்பவர் யார் காணும் என கொங்கணர் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பாடி போகின்றார்.....வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..அல்லவா?

தான்

 தான் என்பது மனம் இருப்பதினால் மட்டும் அல்லவா இருக்கிறது...மனமற்ற தூக்கத்தில் கூட நான் என்பது இருப்பதில்லையே...அப்போது தான் என்பது மனம் தானே.. மனதின் அங்கமே தானே?  மனதினால் செய்யப்படும் தியானம்... பிணத்தை சுட மீண்டும் பிணத்தையே நாடுகிறீர்கள். மனத்தை கொண்டு மனத்தால் விளைந்த உடம்பை சுட வேண்டும் என்கிறீர்கள், மரத்தினால் செய்த கோடாரி எங்காவது மரத்தை வெட்டுமா...? -நன்றி: ரியான் அய்யா Hseija Ed Rian தூலம் சூக்குமம் காரணம் என சொல்லபடும் உடல் மூன்றும் மனம் அல்ல.ஆனால் மனம் இவற்றில் வியாபகம்.. விஸ்வ தைஜச, ப்ராக்ஜ எனும் நாமதேயத்தால் Hseija Ed Rian ‘நான்’ ..’நான்’ என எது அறியபடுகிறதோ அது மனமே மனதை அறிய மனதால் சுட்டிகாட்டப்படும் வஸ்த்து வித்தான ஆன்மா Hseija Ed Rian வியவகாரத்தில் மனம் எனவும் அந்தரங்கத்தில் ‘நான்’ எனவும் இருவாக பிளந்து நிற்பது எதுவோ அதுவே ஒன்றான ஆன்மம்..இவ்விரு ரூபம் ஒன்றாக இரண்டற்ற சொரூபம் மனதுக்கும் அப்பாற்பட்டு ‘நன்’னுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது என கொள்ளலாம் Kalai Vendhan சித்தவித்தை பண்ணுபவர்கள் உள்மூச்சினையும் வெளிமூச்சினையும் கவனித்து அதன் சத்தத்தினை சூட்சுமமாக கவனித்தாலே போதும்....கிரியா யோகம் பண்ணுபவர்களுக்கு என தனியாக மந்திரங்கள் உண்டு.மனமானது சத்தத்தில் லயனமாகும் தன்மையது. மனம் லயமாகும்போது பிராணனும் லயமடைகிறது....அனால் நிச்சயமாக கவனிக்கவேண்டியது தன்னுடைய சத்தத்தை தானே கேட்க்கவேண்டும் என்பதே....தன்னுடைய மூக்கினூடே உள்ளும் புறமும் வந்துசெல்லும் தூலமான காற்றினை மனத்தால் கவனித்தால் ஆவதொன்றில்லை...காற்றினை எங்கும் கொண்டுசெல்வது வித்தை இல்லை...வித்தை என்பது பிராணனை கொண்டு செல்வதே....பிராணன் சத்தத்துடன் இயங்குகிறது....சத்தமெ பிராணன். தன்னுடைய சத்தமாகிய பிராணனை தன் உள் இருக்கும் ஆகாயத்தில் லயனம் செய்வதே லட்சியம் ஆகும்.. ------- நன்றி ரியான் அண்ணன்  துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும். இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது. ஆகவே எல்லாம் பிரம்மம் (சர்வம் கல்விதம் பிரம்மம்) பிரம்மத்தை சத்தியம் என்போமானால் சத்தியமே சர்வம்  ஆத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தியாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும், இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது  மனம் நான்கு விதமாக திகழ்கிறது. 1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம். 2. மனத்தை அடக்கியாளும் புத்தி. 3.எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம் 4. அதன் சுத்த நிலையாகிய சித்தம். இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம்  சுழுத்தி: தூக்க நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தின் ஒன்றி இருக்கின்றான். மனது சுதந்திரமின்றி பிராண சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு வர முடியவில்லை. ஆனால் தானாகவே உலகத்தை உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும் தள்ளிவிட்டு இதயக் குகையில் இருக்கும் தன்னுடையை சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமாயானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள் ஏற்படுகிறது. இது தான் உண்மை ஞான அறிவு, இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். தத்துவங்களையும் எளிதாக அறியலாம். மனம் இப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குரவரத்து வைத்துக்கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும் Mathi ஒருவர் தொட்டுக்காட்டவே அது மிளிரும்...இல்லையெனில் மிளிராது, அறிவு பற்றாது...அறிவிற்க்கு தீட்சை அறிவின் வாயிலாகவே , மனதின் வாயிலாக இருக்கமுடியாது அல்லவா...அதுபோல ஜீவனுக்கு போகும் வாசல் மிகவும் இடுக்கமானது, அதை கண்டடைந்தவர்கள் ஒரு சிலரே  "உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம் அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்" "சுக்கில துளையிலே சுரோணிதக் கருவுளே முச்சதுர வாசல் தன்னில் முளைத்தெழுந்த வோட்டினில்" உருத்தரிப்பதற்க்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்பதில் வரும் நாதமானதை அறிந்து பற்றிகொள்பவன் உண்மையில் பாக்கியசாலியே...வணங்கத்தகுந்தவனே...அவனே நாதனுமாவான். சுக்கிலதுளியின் உள் இருக்கும் உயிரின் உள்ளாக அமைந்திருக்கும் நாதமே பிரம்ம சொரூபம்..அதுவே பிரம்மசரியம். நன்றி: ரியான் அய்யா

வள்ளலார்

 ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?..அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும் , அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?. ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?...அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?..அப்படித்தானே?..ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்துிருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?..சரிதானே?.. நன்றி: ரியான் அய்யா Mathi ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?..அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?..சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?..செத்துப்போவது சன்மார்க்கமாகாதே.....ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?...அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி. நன்றி: ரியான் அய்யா

பிறவி வரும் முன்னே

பிறவி வரும் முன்னே அறிவில்லாமல் இருந்தது..பிறவியினால் அறிவுக்கு ஆதாரமான தூலம் வந்தது..நன்மையை தீமையும் அறியபடுகின்றது...சொர்க்கமும் நரகமும் அறியபடுகின்றது..இருளும் வெளிச்சமும் அறியபடுகின்றது..ஆன்மவும் பிரபஞ்சமும் அறியபடுகின்றது. தூலமில்லையேல் அறிவு விளக்கத்துக்கு வராது.இந்த தூலம் கிடைக்க வேண்டும் எனும் எண்ணத்துடனே தான் மும்மூர்த்திகள் கூட கோடி காலம் தவம் கொண்டுள்ளனர் போலும் என சொல்வர்.முக்திக்கு ஆதாரம் தூலமே தான். எவ்வுலகத்து ஜீவர்களுக்கும் முக்தி அடைய தூலம் புகுந்தே ஆக வேண்டும்

நடுக்கண்

நடுக்கண் - 1 பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது... அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது... ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது.... அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக....கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”...... அதுவே நடுக்கண்... அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்... அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்...அல்லாது கண்ணை திரு திரு என முழித்துகொண்டு இருந்தால் திறக்காது.... அறிவை அடைந்தவர்கள் கருணை வேண்டும். “கண்ணை முழித்து கொண்டு உணர்வை வருவித்து கொண்டிருந்தால் கண்மணி மத்தியில் உணர்வு மட்டும் தான் இருக்கும்”...ஒளி இருக்காது... ஏனெனில் நீங்கள் “உணர்வை" மட்டும் தான் கவனித்து கொண்டிருக்கிறீர்கள்... ஒளியை அல்ல...அதை கவனிக்க உங்களுக்கு தெரியாது..... உணர்வு என்பது மனமும் பிராணனும் ஒரு இடத்தில் குவிவதால் ஏற்படும் உணர்வாகும். அது ஜீவ ஒளி அல்ல. அதற்க்கு உதாகரணம் என்பது நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போது நீங்கள் கண்மணியில் உணர்வை அறிவதில்லை... ஏனெனில் மனம் இல்லாதிருப்பதனாலேயே. மனம் எங்கிருக்குமோ அங்கு பிராணன் இருக்கும்.உடம்பில் எந்த இடத்தில் மனதை ஒருமுக படுத்தினாலும் இந்த உணர்வு இருக்கும்.ஆனால் ஒளி என்பது விஷயம் வேறு...அது கண்டுகொண்டால் ஒழிய புரியாது Mathi குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும் Mathi Navaneethakrishnan Kuppusamy குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள் Mathi ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள் Mathi சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம் Mathi ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும் Mathi இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம் Mathi Salai Jayaraman ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது, அவர் ஆதியில் தேவனோடிருந்தார், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை, அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது, அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கின்றது, இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை, ஆதிமுதல் இருந்ததும்,நாங்கள் கேட்டதும் எங்கள் கண்களினால் கண்டதும்,நாங்கள் நோக்கி பார்த்ததும், எங்கள் கைகளினால் தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையை குறித்து அறிவிக்கின்றோம், அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்தில் இருந்ததும்,எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமான அந்த ஜீவனை நாங்கள் கண்டு,அதை குறித்து அறிவிக்கின்றோம். உலகத்திலே வந்த எந்த மனுஷனேயும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார்,உலகமோ அவர் மூலமாய் உண்டாயிற்று,ஆனால் உலகமோ அவரை அறியவில்லை.எத்தனை பேர்கள் அந்த வார்த்தையை பெற்றுக்கொண்டார்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவார்கள்.-(பைபிள்

புத்தகம் மத்தகம்

புத்தகம் மத்தகம் புத்தகம் தினம் தினம் தான் தின்பதாலே மத்தகம் தான் திறந்து கொள்ளலாமோ சித்தம் தனையுருக்கி சிவபதந்தான் சேர நித்தம் நினையென்றேன் நிர்மலனாம் குருவை. =ரியான் அகமுறுவல் Hseija Ed Rian நித்தம் பல சுற்றித்திரிவதால் -பித்தம் பல முட்டிதிரிகிடும்-இத்தம் அறி பல சிலகால் -வித்தை வரும் பல அவனருளாலே

ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது

ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது அன்பு ஆன்மாக்களே, நம்மை சுற்றி மாயை இருக்கிறது , நாம் மாயையில் சுற்றி உழன்று கொண்டிருக்கிறோம்... ஆனால் எல்லோரும் ஏதாவது சாதனைகள் சொல்லகேட்டு செய்துகொண்டிருக்கிறோம்.... நம்முடைய நம்பிக்கை என்பது அந்த சாதனையினிலே குடி கொண்டிருக்கிறது... அந்த சாதனையானது ஏதோ ஒரு குருவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் கட்டப்பட்டுள்ளது. குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்... இல்லாவிட்டால் சாதனை இருக்காது.... இதுவெல்லாம் மாயாஜாலமே... சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்து கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,.. ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்..... மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தில் வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான். .உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான். அப்படிப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே... அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்... ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்.... எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்.... அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ... அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்... அவனுக்கு அதுவே சாதனை.... கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்.... தான் என்பது இறந்துபோகும். வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும். தயவு என்பதே அந்த இருமையை வேரறுக்கும் கோடாயுதம், எப்படியெனில் இதையே வள்ளலார் யோகம் என்றும் ஞானம் என்றும் கூறுவார். பசித்த வேறொருவருக்கு பசித்த போது “தனக்கு” பசித்தது போல உணர்வதே யோகம்.. .அப்படி “அந்த பசித்தவர்” பசியாறி திருப்தியின்பத்தை அனுபவிப்பதை காணும் போது தான் அந்த இன்பத்தை அனுபவிப்பதே ஞானம்.... இப்படி "தானும் அவரும்" ஒருமை அடைகின்றனர்.... இப்படியான யோக,, ஞான சாதனையே வள்ளலார் விட்டு சென்ற சாதனை... அப்படி "தான்" என்பதும் "தனக்கு" என்பதும் அற்று "ஒருமை வளரும்".. .ஒருமை வளர வளர இருமை அகலும்... தயவு வர்த்திக்கும்... இதுவே மாமருந்தாக இருக்கும் மாணிக்கமணி. தயவு வர்த்திக்க அருள் உண்டாகும் Mathi பகவத் கீதையில் முதல் தொடக்கம் அர்ஜுனனைக் குழப்புகிற விசாதயோகம். அர்ஜுனன் மாபெரும் குழப்பதிற்குள் பயணிக்கிறான். பிறகு ஞானம் வந்தது. தேர்ந்த ஞானிகளின் தத்துவம் ஒரு மனிதனின் மனதைக் குழப்பி விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். அதற்கு விடை எந்த மகானிடம் போனாலும் கிடைக்க வாய்ப்பு இல்லை. தனக்குள்ளே உதயமாவது மட்டுமே அதற்கு விடையாகும். ஒரு மனிதன் மாபெரும் குழப்பத்திற்குப் போகாதவரை, அவனால் ஞானியாக முடியாது. அந்த மனிதனின் குழப்பம் எல்லை மீறிப்போகும் போது, அதற்காக விடை எங்குமே கிடைக்காதபோது, அந்த வேதனையின் உச்சத்தில் ஆறுதலைத் தேடி தமக்குள்ளே மனம் ஆன்மாவைத் தேடும்போது ஆன்மா உரைக்கும் பதிலே ஆன்மிகம் ஆகும். மனிதன் எதற்காகவோ பயப்படுகிறான். குழப்பம் இல்லாத வாழ்வை விரும்புகிறான். இதனால் சிந்திக்கவே விரும்புவது இல்லை. அதனால் வாழ்க்கைப் பயணத்தில் ஏதோ ஒரு கருத்து உள்ளே நுழைகிறது. நுழைந்தவற்றை அப்படியே பாதுகாத்து கிளிப்பிள்ளை பாடம் போல ஒப்பித்துச் சாவதுவரை பதிவேட்டில் உள்ளதை அழியாமல் பாதுகாக்கும் வேலையைச் செய்துவிட்டுச் சாகிறான். ஒரு மனிதனை மாபெரும் குழப்பத்தில் ஆழ்த்துவது மகத்தான சாதனை. இதைக் கடவுள் செய்ய முடியும்.. அல்லது கடவுள் தரிசனம் பெற்ற மகான்கள் செய்ய முடியும். மற்றவர் செய்ய முடியாது. செய்யத் துணியவும் மாட்டார்கள். காரணம், தன்னிடம் வந்தவர்கள், தன்னைவிட்டு பிரிந்து போய்விடக் கூடாது. தனக்கு இணையான தகுதி பெறக் கூடாது என்பதிலேயே கவனமாக வாழ்வார்கள் Mathi ஒரு மனிதனைக் குழம்ப வைப்பது என்பது மிகப் பெரிய காரியம். உதாரணமாக "அர்ஜுனன் தர்ம நீதிப்படி விட்டுக்கொடுப்பவன் கெட்டு போவதில்லை" என முடிவு செய்து போர் புரிவதில்லை என்ற முடிவுக்கு வருகிறான். ஆனால், கண்ணன் விடவில்லை. இந்தப் போரை நீ செய்யாவிட்டால் மாபெரும் பாவத்திற்கு ஆளாவாய் உன்னை உலகமே தூற்றும் என குழப்பி விட்டார். இந்தச் சூழ்நிலையில் அர்ஜுனன் கற்ற கல்வி, பெற்ற அனுபாவம் அனைத்துமே பயன்படவில்லை. மாபெரும் குழப்பத்திற்கு செல்கிறான். கடவுள் அந்த குழப்பத்திற்கு தீர்வு சொன்ன பிறகே அர்ஜுனன் யோகியாக மாறினான். ஒருவரை தான் பிடித்திருக்கிற கொள்கையிலிருந்து சற்று விலக்கி வைப்பது சாமன்ய காரியமே இல்லை. எளிதில் விலக மாட்டார்கள் வீம்பு கொண்டு மோத வருவார்களே தவிர தனது நோயின் தீவிரத்தன்மையை உணர மாட்டார்கள். இதுவரை எத்தனையோ கோடி ஞானிகள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள் ஆனால், யாருடைய கருத்தும் இந்த மண்ணில் வாழும் காட்டு மிராண்டிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதே போல யாருடைய தத்துவத்திற்கும் உள்ளும் நமது வாழ்வை நிலை நிறுத்தவும் முடியவில்லை. பிறப்பால் ஒரு நல்லவர் தமது நல்ல குணத்திற்கு சான்றாக ஒரு திருக்குறளை காரணம் காட்டலாமே தவிர, திருக்குறளை ஒரு மூளையில் திணித்து அவரை திருக்குறளார் ஆக்கா முடியாது.. திருக்குறள் படியே வாழ்வைத் தொடர நமது மனம் சட்டம் இயற்றும். ஆனால், அமுல்படுத்தாது. ஆனால், அந்தத் திருக்குறள் நமக்குள் மாபெரும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டால் அதற்குத் தீர்வு இறைவனால் போதிக்கப்படும். அதன் பிறகு திருக்குறளின் நெறியோடு நமது வாழ்வியலை ஒத்துப் பார்க்கிற ஒத்துரிமை உண்டாகும் Mathi குழப்பத்தை எப்படியும் உருவாக்கலாம் "தர்மப்படி வாழ்வேன்" என்ற அர்ஜுனனுக்கு சூழ்ச்சியாகப் போரிட்டு வெல்ல வேண்டும் என்ற குழப்பத்தை கிருஷ்ணன் உண்டாக்கினார். தகாத வாழ்வு வாழ்ந்த அருணகிரியாருக்கு அந்தற்கு மாறாக வாழக் குழப்பம் செய்தார் முருகப்பெருமான். ஒவ்வொரு மனிதனுகுகும் திருப்புமுனை உண்டாக்க ஒரு குழப்பம் தேவை. திருப்பு முனை இல்லாத சிறப்பான வாழ்வும் செதுக்கி வைத்த சிற்பம் போல அடுத்தவருக்கு அழகாகத் தெரியுமே தவிர தனக்கு எந்தப் பயனும் தராது. எமது கருத்தும் உமக்குள் செரிமானம் ஆகாவிட்டால் பரவாயில்லை குழிதோண்டி புதைத்துவிடவும். இது நோய்க்கு மருந்தே தவிர, இந்த மருந்தைச் சாப்பிட்டு யாரும் நோயாளியாக கூடாது. நன்றி: தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்.

அருள்-இருள்-மருள்

===அருள்-இருள்-மருள்===== னாம் என்ன சொன்னாலும் உங்கள் மனதிலே ஒரு அழுத்தமான இருட்டு இருக்கிறதே-அது உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கெட்டியாக அழுத்தி பிடித்து கொண்டிருக்கிறதே-அந்த இருட்டானது என்னவென்றால்-செத்த பிறகு ஒன்றுமில்லை என்று நீங்கள் நினைப்பது தான்,உலகத்தில் உள்ள எல்லோரும் அப்படியே தான் நினைத்து கொண்ட்டிருக்கின்றனர், மனிதன் நித்தியத்திற்க்காகவே படைக்கபெற்றவன், இவன் எக்கோடிகாலத்துக்கும் சாக போகிறதே இல்லை என்று தெரியாது.-இப்போதிருக்கிற இந்த அனித்திய தேகத்தில் கஷ்ட்டம் ஏறினால் உயிர் வேறு உடல் வேறாக பிரிந்து கொள்ளும். அதற்க்குப்பின் நித்திய உடல் ஒன்று இவனுக்கு தரபடப்போகிறதே அந்த அடுத்த உடல் எக்கோடி காலத்திற்க்கும் எந்த அவஸ்த்தைக்கும் அழிகிறதே இல்லை. (னரகதேகம்-சுவர்க்கதேகம்).....அந்த நரகதேகம் எந்த அவஸ்த்தைக்கும் எந்த அடிஉதைக்கும் எப்படிப்பட்ட இம்சைக்கும் அழியவே அழியாது. சுவர்க்க தேகமோ எப்பொழுதும் 18 அல்லது 20 வயதளவில் நின்று மாறாத தங்கதிருமேனியாக விளங்கும். இப்படியாக சுவர்க்கதேகமும் அழியாது-னரக தேகமும் அழியாது..மனிதனை இவ்வாறு நித்தியத்திற்காகவே இறைவன் படைத்தான். இவன் எப்போது்ம் அழிகிறதே இல்லை-இவன் இருந்தால் ஒன்ரு சுவர்க்கத்தில் இருக்கணும்-இல்லாவிட்டால் நரகத்தில் இருக்கவேண்டும்.இந்த இரண்டில் ஒன்று இவன் அடைந்தே தீரணும்-ஆகவே மனிதன் எக்கோடி காலத்திற்க்கும் அழிகிறதே இல்லை-அழியவே முடியாது. இது திட்டமான வார்த்தை. =சாலை ஆண்குரு Hseija Ed Rian எனில் ஞானம் என்பது வாழ்வின் லட்சியமா அல்லது சாகாநிலை லட்சியமா என கேட்க்கதூண்டும் Hseija Ed Rian சாகாதிருப்பவனே சன்மார்க்கி என வள்ளல்பிரான் சொல்லுவதை காணும் போது ,ஞானம் என்பது எதற்க்கு வைக்கப்பட்டது என ஆராய தூண்டும் அல்லவா? Hseija Ed Rian எனில் ஞானம் முடிவா அல்லது சாகாநிலை முடிவா? Hseija Ed Rian ஞானம் என்பதற்க்கு விளக்கமாக ஏராளமான பொருள்கள் சொல்லபட்டுள்ளன.தன்னை அறிதல் ஞானம் , இறைவனை அறிதல் ஞானம், சித்தி கிடைத்தல் ஞானம், பிறவி அறுதல் ஞானம், சாகாதிருத்தல் ஞானம், காயசித்தி ஞானம்,அறிவை அறிதல் ஞானம் Hseija Ed Rian கிழக்கின் மதங்கள் எல்லாம் கர்மம்-மறுபிறப்பு எனவும், மேற்க்கின் மதங்கள் எல்லாம் ஒரு பிறவி-நியாயதீர்ப்பு எனவும் முரண்பட்டு நிற்கின்றன.அதில் சாலை ரகம் இரண்ட்டும் கெட்டு இருப்பது போல தோன்றுகிறது Hseija Ed Rian நாம் இதற்க்கு பின் மனிதனாக பிறப்பது இல்லை,இதற்க்கு முன்னும் மனிதனாக பிறந்தது இல்லை என சாலை மக்கள் நம்புகின்றனர். ஆனால் கர்மா கோட்பாடோ பலபல கர்ம தொகுதிகளின் பலாபலன்களின் விரிவு சுழற்சி மறுதோற்றம் என அனைத்து விதமாகவும் பிறவிகள் அமையும் என வகுத்து சொல்கிறது. இதில் எதை கொள்ள? எதை தள்ள