பிராணன் பிறக்கிறதுக்கு முன்னே சத்தம் பிறக்கும் அமைப்பு கொண்டவன் மனிதன்...அது சூட்சுமம்...
தூலத்திலோ பிராணன் வந்த பின்னே தான் சத்தம் வரும்.
பிராணன் பிறக்கிறதுக்கு முன்னே சத்தம் பிறக்கும் அமைப்பு கொண்டவன் மனிதன்...அது சூட்சுமம்...
தூல சரீரம் ஒரு முனை, சூட்சும தேகம் மறு முனை. இதன் மத்யம் காரன சரீரம். சாதாரணமாக நாம் ஸ்தூலம் , அடுத்து அதனுள் சூட்சுமம், அதை கடந்து காரன தேகம் என சொல்வோம். ஆனால் அதன் புரிதல் வேறு. காரனமானது மத்திபமானது. இரு முனையும் அற்றது.. இரண்டற்றது.
குரு விசுவாசம் - குரு துரோகம்.
=============================தானாகி யன்னர் உருவாய்-திசை
ஆயிரத்தெட்டும் செயறூத்திலாடித்======= ஆத்மா =======
இருதயத்தின் வலி
துக்கம் தொண்டையை கவ்வியது என சொல்ல கேட்டிருக்கிறோம்,இருதயம் நொறுங்கும் வலி அனுபவிக்கிறேன் என சொல்லகேட்கின்றோம்.இவை எதை குறிக்கின்றது என யாராவது எண்ணி பார்த்ததுண்டா?.ஃப்ரூ” என்பது வடமொழி மூலம், அதன் விரிவு “ஃப்ரூ மத்யம்”.... ”ஃப்ரூண” என்றால் கருப்பையில் தங்கிய கரு...அப்போது, ‘ஃப்ரூ மத்யம் என்றால் “கரு மையம்” என பொருள். “புருவம்” என்பது வடசொல் தமிழாக்கம், திரிபு பொருளாக்கம்.எந்த கருமையமோ..ஆண்டவா...??
========அமுரி என்பது என்ன??அமுரிதாரணை எது??======
எதுவொன்று தூல உடலமாக மலர்ந்துள்ளதோ அதுவே சிவரூபம் என அறிவாயாக, அத்தூலத்துடன் அத்வீதமாக இயங்கியிருப்பதுவோ அதன் சக்தி சீவரூபமென அறிவாயாக, இவை இரண்டினும் "நான்" என மதித்திருக்கும் நீயோ மூடனே என அறிவாயாக.
காரணங்கள் ரெண்டு காரியம் ஒன்று\\\