Sunday, December 4, 2022
னாதம்=னாதத்தொனி;விந்து=சுக்கிலம் - 1
Monday, March 26, 2018
னாதம்=னாதத்தொனி;விந்து=சுக்கிலம் - 1
"னாதம்=னாதத்தொனி;விந்து=சுக்கிலம்;
னாதன்=னாதத்துக்கு அதிபன்(குரு
Hseija Ed Rian உண்மையில் அந்த ஆதியே உடலாக அதன் உறை உயிராக இருக்கிறது. நாம் தான் தெரியாமல் ‘நான்’ தான் உடலாகவும் உயிராகவும் இருக்கிறேன் என மனகற்பனையில் இருக்கிறோம்
Surya Chandra சரி வந்ததுக்கு ஏதாவது சொல்லனும்ல... நீங்க கண்டு பிடிகிறீங்கலானு பார்ப்போம்....
மகாரத்துக்கு மேல வருகிர புள்ளியே விந்து..அதுக்கு
மேலே அர்த்தசந்திரன் வரும் அரைஅரைக்கா
மாத்திரை...அதுக்குமேலே நாதம் வரும்......நீங்க சொல்லி இருக்கிறபடி அ+உ+நாதம் +விந்து+ம் என்றபடி இல்லை....
’ மகாரம் மலமாய் வரும் முப்பதத்துள்” என்பது மூலர்
வாக்கு...அதாவது புள்ளி இல்லாத மகாரமே
ஆணவமலத்தையுடைய ஆன்ம அணு.....அதற்க்கு
விந்துவேற்றம் செவித்தலே ,அதாவது ஒளியேற்ரம்
செய்வித்தலே ஞான முறை...அது சூக்கும
திருவுபதேசம்.....அதை “செவிச்செல்வம்” என்பர்...
துரியம் என்பது அகர உகர மகரம் கடந்து அரை
மாத்திரையானதில் இருக்கும் என சங்கர பகவத்பாதருடைய
குரு கவுட பாதர் விலக்குகிறார்
Hseija Ed Rian இந்த பதிவை குதறி கும்மாளமாக்கி கண்டதுண்டமா கடிச்சு கொதறி நார் நார் ஆக கிழித்து அடிச்சு தொவச்சு இடிச்சு பொடிச்சு நூல் நூலாக்கி அந்த நூலை ஆயிரம் கூறாக கிழித்து ஒவ்வொரு கூறையும் கோடி பங்காக சலித்தால் ஒரு அசங்காத சங்கநாத தொனியோடு தங்க கிரணங்கள் ஜொலிக்கும் மெல்லியதும் கோடிபிரகாச வெடிப்பும் உடைய நுண்ணினும் நுண்ணிய இழை சிக்கும்.அதுவே பிரம்மபிரகாசம் மெய்பொருள்
Hseija Ed Rian நீங்க ஆண பெண்ணாண்ணு அறியவேண்டியது என் கடமை இல்லை..நான் ஆணா பெண்ணாண்ணு அறியவேண்டியதே என் கடமை
Hseija Ed Rian பைபிளில் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது...என்னுடைய போதனைகள் புத்திசாலிக்கு மருந்தாகவும் புத்தியற்றவனுக்கு பைத்தியமாகவும் இருக்கின்றன..என்று
Hseija Ed Rian பிரபாகரன் பிரம்மதேசம் அதுக்கு இங்க யாரு குரு துரோகம் பண்ணினதுவாம்?...குருவை ஒரு வன் ந்ம்புகிறான் எனில் அவன் பாவமூட்டையை கண்டு ஏன் பயப்படுகிறான்?...பாவமூட்டையை கண்டு பயபடுகிறவன் தன் குருவை நம்பவில்லை என பொருள். ஒருவன் நான் விழுந்துவிடுவேனோ என பயந்து கொண்டே நடந்தனாகில் அவன் நடப்பு எப்படியிருக்கும்?...அவன் ஒரு போதும் நிமிர்ந்து நேராக வீறுநடை போடமுடியாது,ஏனெனில் அவன் கவனம் முழுதும் விழுந்துவிடுவேனோ என்பதில் தான் இருக்கும்.எவனொருவனுக்கு அந்த பயமில்லையோ அவன் தான் அருமையாக நடப்பான் சஹஜமாக.அதுபோலத்தான் குருநம்பிக்கையும், எத்தனைகோடி மலையளவு பாவம் வந்தாலும் இம்மியளவு கூட அசராமல் குருமேல் நம்பிக்கை கொள்பவனுக்கு ஒண்ணும் ஏறாது.அவன் நம்பிக்கை அப்படியானது...அனந்தங்கோடி கற்பகால பாவங்கள் கூட நிமிடநேர குருவின் கனிவான பார்வையால் சுட்டு பொசுங்கிவிடும் எனும் நம்பிக்கையுள்ளவனே அருமையான சீடன். அவனிடம் கணக்கு கேட்க்ககூட காலன் பயப்படுவான்
Hseija Ed Rian விந்து என்றால் அதற்க்கு புள்ளி என பொருள் உண்டு,,ஒளி எனவும் பொருள் உண்டு.ஆனால் சுக்கிலத்துக்கு புள்ளி எனும் பொருள் இல்லை
Hseija Ed Rian பெண்கள் நெற்றியில் சிவப்பு நிற புள்ளி வைப்பார்கள்.அதன் பெயர் விந்து...அல்லது பிந்து அல்லது பிந்தி என்பார்கள்
Hseija Ed Rian கருகொண்ட போது கருப்பையில் ஒரு புள்ளியாக உடல் இருக்கும்,நாளாக நாளாக வளரும்,வளர்ந்து கை கால் முதலிய உறுப்புகள் வளரும். அந்த ஆதிநிலையைத்தான் விந்து நிலை என்கிறோம்
Hseija Ed Rian அதாவது சுக்கில சுரோணித கலப்பால் ஆதியில் உருவாகும் நிலைதான் விந்து நிலை
Hseija Ed Rian அந்த விந்து நிலையினுள்ளே நாதமாம் இரத்தம் ஒரு சின்ன துளியாக இருக்கும். கருவளர வளர உடல் வளரும், உடலினுள்ளே இரத்தமும் அதிகரிக்கும், உறுப்புகளும் வளரும்
Hseija Ed Rian உண்மையில் விந்து நிலை என்றால் தற்ப்போது நாமாக வளர்து படர்ந்து நிற்க்கும் நம் உடல் தான்.இது தான் அன்று ஒரு சின்ன புள்ளியாக இருந்தது.இது தான் அது
ஞானம் என்றால் என்ன?
ஞானம் என்றால் என்ன?
அறிவறி பாடம் முதலிலிருந்து சொல்லுங்க...
ஆதி துணை ஆதியே துணை ஆதியை அறிய குருவே துணை என்று ஓத ஆரம்பிக்க...
ஆண்டவர்கள்: -அதை நாம் சொல்ல சொல்லவில்லை, முதன் முதலாக திண்ணை பள்ளிக்கூடத்தில் நீ படித்தாயே..அதை சொல்லு...
“அ-ஆ-னா...ஆ-வன் -னா....இ-ஈ-னா....ஈ-என் -னா...”
ஆண்டவர்கள்:- என்ன! எல்லான் "னான், னான்.."என்று சொல்லுகிறாயே--- ஆகவே எல்லா அட்சரங்களும் நீ தானா?
-------------------------------------------------------------
ஞானம்=ஞா+னம், அதாவது"னான்..னாம்" என்று ஆகி கொள்ளுவது. இதுவே வேதத்தின் உட்பொருள். "னான்..னான்.." என்று உன்னுள் இருந்து சதா சொல்லிக்கொண்டிருக்கும் வஸ்து, 'வந்தவேதமாக' திருவுரு தாங்கி, முன்னிலை குருவாக வெளியாகி நின்று தன்னை அறிவிக்க, அதாவது உன்னுள் அறியபடாததாய் இருக்கும் ஆத்மாவே குருவுருவாக வந்து தன்னை அறிவிக்க, உன்னை நீ அறிகிறாய். அதோடு காலமெல்லாம் “ஓட்டி பழகி”அறிவு விளைவேற்றம் ஏற ஏற,"னான் நாமாகுதல்"கைவரவாகும். அதனால் மெய் அறிவு சித்திக்கும்
பார்க்கும் சுழிமுனை காணீரோ-அது மூக்கு முனையென அறியீரோ
பார்க்கும் சுழிமுனை காணீரோ-அது மூக்கு முனையென அறியீரோ
தலையில் இருந்து கால் வரை எல்லாம் அழகாக இருக்கிறது. ஆனால் மூக்கு மட்டும் நுனியில் கொஞ்சம் வளைந்திருக்கிறது என்றால் நாம் பார்ப்பதற்க்கு முகம் அவலட்சணமாக இருக்கிறது என்று நினைப்பாய். ஆனால் மூக்குனுனி இரண்டுதுவாரங்களும் ஒரே சீராக சமமாக இல்லாவிட்டால் ஏகனிலைக்கு செல்லமுடியாது. ஜீவ வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவனாக போய்விடுவாய். ஏகனிலையை தான் “சுழிமுனையின்னிட மாமந்திர மூ மூ” என்று சொல்லி வைத்திருக்கின்றது. ஏகனிலையில் என்னை ஏற்றி வைத்திருப்பது தெரியவில்லையென்று சொல்லுகிறாய்--தன்னையே நேராய் பாரடா!! அப்போ எல்லா கோட்டமும் தானே விளங்கும்.
~சாலை ஆண்டவர்
Hseija Ed Rian நாய்க்கும் நரிக்கும் கிளிக்கும் காக்கைக்கும் காண்டாமிருகத்துக்கும் தான் மூக்குதுவாரம் சமமா இருக்குமே..அதுவெல்லாம் ஏகநிலைக்கு போகுமா என்ன...ஏகநிலைண்ணா சொல்லுக்குள்சொல்..பேச்சுக்குள் பேச்சு ஐயா
காகபுசுண்டர் உபநிஷதம்
காகபுசுண்டர் உபநிஷதம்
மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத
மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா;
சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம்
சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்;
தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில்
சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்;
மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை
மூலவிந்து களாதீத மொழிய லாமே.
24:
மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின்
மோனபிரா ணாதியதே நாத மாச்சு;
தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற்
சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்;
ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான்
வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு
விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே.
25:
விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.
26:
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.
27:
கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;
28:
அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை
அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக்
குறைவில்லை ஓங்கார மூல வட்டக்
குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான்
நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு
நீக்காம லேகமாய் நிர்ண யித்துப்
பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப்
பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே.
29:
புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்
பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான்
துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச்
சுபாவசா தனையினால் மவுன மாச்சு;
விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு;
விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு;
மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு;
வத்துவதே காரணமா மகிமை யாச்சே.
30:
மகிமையென்று யோகசா தனையி னாலே
மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே;
அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே;
அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம்
சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில்
சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு;
பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு;
பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே.
31:
பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை
பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம்
தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால்
சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில்
முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்
மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான்
நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும்
நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே.
~காகபுசுண்டர் உபநிஷதம்
ஆத்மா=சாலை ஆண்டவர்கள்=வள்ளலார்
ஆத்மா=சாலை ஆண்டவர்கள்=வள்ளலார்
ஆத்மா என்னப்பெற்றது இந்த பொய்த்தூலம் கடந்த ஜீவதேகத்திற்கு அப்பாலுள்ள காரண தேகதிலுள்ள ஒரு பொருள்.
தூல தேகத்திலுள்ளவர்களுக்கு செவிப்புலனில் அறிவிக்கிறதென்றால், ஜீவதேகத்திலுள்ள இருட்கோலமாக இருக்கும் “அசைவற்ற னினைவை” அசைவிற்கு கொண்டு வரும் பொருளே ஆத்மா.
அதன் வல்லபம் கூறவென்றால் நூறு நூற்றைம்பது ஆண்டுகாலம் ஒருவன் உயிரோடு இருந்தாலும் அவன் உடலை நாற்றத்திற்க்கு விடாமல் பிடித்து வைத்திருக்கிறது, காரண தேகத்தில் நின்று நிலவும் அந்த ஆத்மாதான்.
என்று நம் குலதெய்வம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருட் கொரலில் திருவாய் மலர்ந்து உள்ளார்கள்
இனி வள்லலார் சொன்னது என்ன?
இந்தப் பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன். ஷெ அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தானமிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகளுண்டு. அவையாவன:
கறுப்புத் திரை மாயாசத்தி.
நீலத்திரை கிரியாசத்தி.
பச்சைத்திரை பராசத்தி.
சிவப்புத்திரை இச்சாசத்தி.
பொன்மைத்திரை ஞானசத்தி.
வெண்மைத்திரை ஆதிசத்தி.
கலப்புத்திரை சிற்சத்தி.*
எது ஆத்மா? அன்பர்கள் விளக்கவும்
ஆண்டவனால் பிராணனே போகுதே
ஆண்டவனால் பிராணனே போகுதே
இந்த ஆண்டவனால் பிராணனே போகுதே... எதுக்குத்தான் இந்த பாரப்பெரிய உலகத்தை படச்சே? படச்சதும் படைச்சியே இந்த பாழாப்போன மனத்தையும் வேச்சு எங்களையும் படச்சே? உனக்கென்ன வேறவேலைண்ணு எதுவும் தான் இல்லியா? வேலவெட்டி எதுவும் இல்லா வெட்டியானா என்ன? செய்யிறத எதுவுமே ஒழுங்கா செய்யமாட்டியா? அப்புறம் எதுக்கு படைச்சவன்ண்ணு பேரை கூட வெச்சிருக்கே?
நீ படைச்சு பரிதலிச்சு காப்பாத்தி அமைச்சு வெச்சிருக்கியே இந்த மனம்.. அது ஏன் இப்படியா இருக்க வெச்சிருக்கேயாம்? கடவுள்ணு பேருக்கு அர்த்தம் சொல்றவா கட+உள் ந்ணு வியாக்யானம் பண்றாள்.. உள்ள கடக்கணும்ண்ணு சொல்றாள்... உள்ள கடக்கிறது தான் சரிண்ணு பட்டிருந்தா எதுக்கு நீ இந்த மனத்தை சதா வெளியே போகிற போக்கில அமைச்சு வெச்சிருக்கேயாம்?.. உனக்குத்தான் புத்தியில்லையா அல்லது எனக்கு தான் புத்தியில்லையா? உன்னையே தான் நாங்க்ள்லாரும் அடையறதுக்குத்தானே மனத்தை படைச்சே.. அப்ப என்ன் அந்த மனத்தை வெளிய பாக்கிற பார்வைல வெச்சிருக்கே... உள்ள் பார்த்து உன்னையே அடைஞ்சிரலம்லியா.... ஒருவேளை உள்ள நீ இல்லைங்கிற காரணத்தாலேயேவா?...அப்ப நீ வெளியவா இருக்கே?அட நாதாரி பயலே என்னையே எமாத்திட்டியா?
சுழுமுனையாம் கொழுமுனை
சுழுமுனையாம் கொழுமுனை
விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.
26:
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.
Hseija Ed Rian வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே. 8
பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே. 9
கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே. 10
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
Hseija Ed Rian இந்த பாடலில் பிடர் மார்க்கம் ஓடும் நரம்பு என்பது முதுகுதண்டு வழியா இருக்க்கிற துவா?
Nasrath Ahamed பிடரி நரம்பு இல்லை பிடரி நரம்புக்கு அருகாமையில் இருக்கின்றான் என்றே அதாவது இறைவனை எங்கும் தேடாதீர் நமக்குள் இருக்கின்றான் என்றே உள்ளது
ஹ்சீஜா எட் ரியான் நஸ்ரத் அகமது وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ وَنَحۡنُ اَقۡرَبُ الۡوَرِيۡدِ
(50:16) நிச்சயமாக நாம் 19 மனிதனைப் படைத்திருக்கிறோம், அவருடைய இருதயத்தின் தூண்டுதல்களை நாங்கள் அறிவோம், அவருடைய ஜுகுலர் நரம்பைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அருகில் இருக்கிறோம்.
1
இதை மறைக்க அல்லது புகாரளிக்கவும்
மேலும் எதிர்வினைகளைக் காட்டு
· பதில்
· 49 வ

ஹ்சீஜா எட் ரியான்
خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ
ஆசாத் மொழிபெயர்ப்பு: இப்போது, வெரிலி, நாம் தான் மனிதனைப் படைத்துள்ளோம், அவனுடைய உள்ளார்ந்த சுய இன்பம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்: ஏனென்றால் அவருடைய கழுத்து நரம்பை விட நாம் அவருடன் நெருக்கமாக இருக்கிறோம்.
மாலிக் மொழிபெயர்ப்பு: நாங்கள் மனிதனைப் படைத்தோம், அவருடைய ஆத்மாவின் தூண்டுதலை நாங்கள் அறிவோம், அவருடைய ஜுகுலர் நரம்பை விட நாம் அவருடன் நெருக்கமாக இருக்கிறோம்.
பிக்தால் மொழிபெயர்ப்பு: நாங்கள் நிச்சயமாக ஒரு மனிதனைப் படைத்தோம், அவருடைய ஆத்மா அவருக்கு என்ன சொல்கிறது என்பதை நாங்கள் அறிவோம், அவருடைய ஜுகுலர் நரம்பை விட நாம் அவருக்கு மிக அருகில் இருக்கிறோம்.
யூசுப் அலி மொழிபெயர்ப்பு: நாம் தான் மனிதனைப் படைத்தோம், அவருடைய ஆத்மா அவருக்கு என்ன இருண்ட பரிந்துரைகளை அளிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்: ஏனென்றால் (அவருடைய) ஜுகுலர் நரம்பை விட நாம் அவருக்கு மிக அருகில் இருக்கிறோம்.
4952
ஒலிபெயர்ப்பு: வாலகாத் கலக்னா அலின்சானா வனஅஅலமு மா துவாஸ்விசு பிஹி நஃப்ஸுஹு வனாஹ்னு அக்ரபு இலாயி மின் ஹப்லி அல்வாரெடி
Nasrath Ahamed மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவனின்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். .(50:16)
Muthu Kumar "எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே"
பிடரி மார்க்ம் என்பது சுழுமுனை மார்க்கம். பிடரி மார்க்கத்தில் ஏறுவதை உணர்த்துவதே உபதேசம் ஆகும். அதுவே பிடரி நரம்பின் சமீபமான இடமாகும்
Hseija Ed Rian Muthu Kumarபிடரிநரம்பின் சமீபம் ஆன இடம் எனும் பொருள் அல்ல குறான் கூறுவது.அதாவது பிடரிநரம்பிற்க்கும் மிக சமீபம் ஆக இருக்கின்றோம் என்பதே.
பர அறிவு
பர அறிவு
நீ எங்கிருந்து வந்தாய் மகனே...எங்கே செல்கிறாய்.... நில்....கவனி....நிச்சயம் அதை நீ உணர்வாய்....அறியப்படவேண்டியது உன்னுள் இருந்தால் அது உன்னுள் ஏன் மறைந்து இருக்கவேண்டும்?...இருளான ஆன்மாவுக்குள் ஒளியான இறைவன் ஒளிந்திருப்பது எங்ஙனம்?...அதனால் சிந்திப்பாயாக...இறைவன் ஆன்மாவுக்குள் மறைந்து இருக்கமுடியாது......(1)
அவனுக்குள் நீ இருக்கிறாயா அல்லது உன்னுக்குள் அவன் இருக்கிறானா?....மகனே நீ கவனி.....அவன் என்று சொல்வதற்க்கு இங்கு எவரும் இல்லை என கண்டாய்.....ஆனால் நீ இருக்கிறாய்.....ஆனால் உன்னையே நீ உருவாக்கி கொள்ளவில்லையே?....அப்படியெனில் நீ எங்கிருந்து வந்தாய் மகனே ...எங்கே போகிறாய்?.... எதற்க்கு வந்தாய் என அறிந்தால் நீ யார் என அறிவாய்....(2)
தனியாக நீ வரவில்லை என காண்பாய்....எனில் தனிமை எப்படி உனக்கு உறுதுணையாகும்....தனிமையே உன் உயிர்ப்பு எனில் இயற்கையில் ஒன்றி ஏன் நீ பிறந்தாய்?...நில் கவனி...மகனே உன்னை நீ அறிவாய்...உன்னை நீ இழக்கும் போதே உன்னை நீ அறிகிறாய்......நீ இருக்கும் போது உன்னை நீ அறிவதில்லை....உன் தனிமையே நீ என உணர்வாய்..அதனால் உன் தனிமையை கொன்றுவிடு.....(3)
உன் தனிமையில் நீ உன்னுக்குள் செல்கிறாய்... இருளுக்குள் உனக்கு என்ன இருக்கிறது தேடுவதற்க்கு?...இருளுக்குள் தேடுபவன் இறைவனை அடைவதில்லை கண்டாய்....ஒளிக்குள் தேடுபவனே இறைவனை காண்பான்... ஏனெனில் அவர் ஒளியினில் வசிப்பவர்....அவர் வசிக்கும் இடத்தினிலன்றோஅவரை காணமுடியும்?.அவரை அவர் இடத்தினில் தேடுவாயாக மகனே...(4)
உன்னை சுற்றி கவனி...நீ எங்கிருக்கிறாய் என காண்பாய்...நீ ஒளியிலே இருக்கிறாய் ஆனால் அதை அறியாமல் கழிக்கிறாய்...உன் இருளே உன்னை அறியவொட்டாமல் செய்கிறது....ஆதலால் இருளான ஆன்மாவை விட்டுவிடு...ஒளியான இறையை கண்டடை...நில் மகனே கவனி....உயிரற்ற ஆன்மா உனக்கெதற்க்கு? ..உயிருள்ள ஒளியினையே அறிவாய் கண்டாய்....(5)
உயிர்ப்புடன் இருப்பதற்க்கு உயிர்ப்பையே அணைவாய்...உன்னிலில்லா உயிர்ப்பை உன்னைச்சுற்றி காண்பாய்...நில் மகனே கவனி...நீ தனிமையில் இருக்கவில்லை...ஒளியிலே இருக்கிறாய்....உன் ஆன்மாவை விட்டுவிடு ஒளியினை காண்பாய்...உன்னை சூழ்ந்த உயிராதியை காண்பாய்...ஆன்மாவல்லாத உயிரொளியை காண்பாய்...ஆன்மா இல்லா உயிரது காண்..(6)
உயிரான உயிரதுதான் ஓசையாகும்...உணர்வான நாதமுதம் அதுவேயாகும்...துறையான மரத்தினுக்கோர் ஏணியாகும்...சொல்லரிய சூட்சமது பரத்திலாடும்...பயிரான பயிர்வகைகள் பரத்திலாகும்...பரமென்றால் அம்பரமும் அப்பாலாகும்...அப்பரத்தின் படித்துறையை படித்துறையே...உறையாத மனமதுக்கு உரையதாக... உயிரான ஒருமொழியே ஓமதாமே...(7)
ஆயிரம் ஆயிரம்
ஆயிரம் ஆயிரம் சிந்தனைவாதிகள் தட்சிணாமூர்த்தி முதல் சங்கரர் வரைண்ணு குருபரம்பரைண்ணு பாடிகிட்டு இருக்கான், ஆனா எந்த குருபரம்பரையும் பஞ்சபூதங்களையும் அதன் தன்மாத்திரைகளையும் சொன்னானே ஒழியா டார்க் மேட்டர்ண்ணு விஞ்ஞானம் சொல்ற அந்த பொருள் என்னாண்ணு சொல்லத்தெரியல. கெடந்து ஆளாளுக்குண்ணு ஒவ்வொரு கதைய கட்டிகிட்டு அவனவனுக்கு தெரிஞ்சது தான் பெரிய ஞானம்ண்ணு பீத்திகிட்டு போனானுக. அப்பவும் கடவுள் தன்மை ஒளிஞ்சே தான் இருந்துச்சு போல...பிரபஞ்சத்தின் இருப்பை விளக்க தெரியாம இவன் தன்னை தன்னுக்குள் இருக்கிறதை எப்படி விளக்குவானாம்?. அண்டத்துல இருக்கிறது தான் பிண்டத்துலயும் இருக்குதுண்ணு ஏதோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பழமொழி பாடுவான், எங்க அண்டத்துல இருக்கிற டார்க் மேட்டர் என்கிற கரும் பொருள் பிண்டத்துல எங்க இருக்குதுண்ணு சொல்லு பார்ப்போம்.
The Way of Escape= தப்பிக்கும் வழி
====The Way of Escape= தப்பிக்கும் வழி
We know, we were in the mother's womb before we were born. But some idiots claim that we were in the semen of the Father before reaching the mom’s womb. This ideology is wrong. The father's semen can only give life to the mother's ovum and it can’t develop a physical body. Actually the embryo in the mother's womb is nothing but "you", who is now alive with the egoistic nature,it is dark matter. What if you've not been fed with your father's life giving semen to you in the mother’s womb? In 27 days, “you” will be dead in the pool of menstruation of your mother. So, that grace is the power of the drop of Father's life giving semen.
It is necessary to understand that the doctrine of "I am" can never be born out of two things. Only then Wisdom will begin to blossom in you. In fact, "you" is the part of the mother, the one who clings to her in the womb, the one who is born via fetus and the father is the one who gave life to the fetus. Lust is just a mirror, that's all. The role of creation begins to work after the divine love.
A life occurs to you when you are in contact with the semen. Life given by your father is a boon to you since you are living in contact with the mother. This is called as God’s Grace. You have a chance to be overwhelmed by the darkness; of the darkness of the earth, the "I" consciousness of you is dark conscious of dark matter earth accumulated in you. This chance is given to you via your father’s semen by God. Your birth is the existence of God, the concentration of divine origin. Its nature is like this and it is always unique in its ability to stand by this nature.
That drop of life, given by your father is the gateway to you, the seed of your salvation. You travel along with it. It is the origin but when you don’t know this, you falsely name anything as God with your superstitious beliefs. God is the one who created you as a living being. It is your responsibility to discover what it is and to attain that level. You will be mixed in the drop of God that dwells in you, you will attain eternity. Do not let this eternal life go with earth. May your journey from earth to sky be established.
Self-awareness is the first duty and self-realization is the first step. The source of life, the structure and cycle of life is yet not deeply understood and thus many imaginary theories are created. Self-realization is the recognition of the existence of the structure as it is.
You know that you are born from two distinct natures. Before the fusion of these two,Father and Mother, it is wise to know with which of the two you lived. Look at your body and you will see with whom your body has been in direct contact, in-spite of you being male or female. Mother is in direct contact with your body and you will find that your navel is in direct contact with her. Can you show any sign that you have been in direct contact with your father? No, you can’t, because you have no direct contact with the Father. Mother can only show your father to you.
Understanding deeper, one always says that is the “I” conscious, while the other,your life which doesn’t care about the “I” conscious. Let the mind analyze deeper and we can find whether the structure of this body is the so called "I", or the living entity. In the midst of all the events, only "I" stands out, and this “I” claims the right to the body, the right to the mind, the right to all events and all actions. But this "I" really has nothing to do with, and if it seeks to examine what it is, what its quality is, what its form is, it hides itself and becomes invisible as a form of “darkness” to your sense.
The next thing that stands out is the life, which has penetrated into you from the embryonic stage and it does not always identify itself. It is doing its job. It builds every part of the body, every drop penetrates the bloodstream, the muscles, the arteries, the color, the nature, everything is intangible and it does not ask anyone for an idea of how to determine the size of the body, to create blood, to create any kind of material in joints in any proportion. It knows how to create all sorts as said above, how to align and set. But it never claims itself that "I" always do this and that, or, “I am” the authority for everything, because it has no mind,it never had an “I” for itself’s function.
The mind that has nothing to do with this, ‘I do all this myself, I am the main official here’, I adore myself as the focal point and immerse myself in the activities and reap the benefits of the action. Thus throughout this life, the entire life is set bound to the "I", then the entire life goes on as “I” act, “I” experience, and “I” bear the consequences. Hence the soul dies without knowing the life of "Real life". The soul loses itself by the imaginary notion that the life is born of itself and exists within itself. To know the self-explanation of the ‘living soul’ is to spoil the “ego-I”.
Everywhere people point out that God is above us and no one will be pointing towards his feet. This belief is common to all religions. Because each and every man is similar in this universe and also to the nature of the universe. But many are convinced that man came from heaven somewhere, he forgot his way, that atoms exploded during the cosmic explosion and that he is a reflection of the Brahma, he, himself is the God and that something is created by God. Who is he really?
Hey man, you are not from anywhere, you are even before the eternal and no one has created you before the eternal. That is, just as God is eternal, so you are eternal dark matter particle.
Your eternal nature is before the universes and star clusters and their billions of scatterings which evolved into a single metamorphosis that transcended the ever-evolving metaphors. This is your eternal existence, which has been disturbed by the multiplication or the dynamic movement of the dark matter. Even then no day fish or asteroids were formed, no lunar sun polar star clusters were formed and also the biodiversity has also not yet formed.
You are mixed with the Physical elements in a different way, you were unique and you never got relief at that time. Because it is a state of being without “I” conscious. You are not a physical element combination, but you are like an another dimensional physical element,a form of dark matter; you have never had life; You cannot act on your own. Incapable of operating on your own; without the mutual support of physical elements you were in no action,no action. you have the potential to evolve into a combination of different forms. But you were in a state of isolation that you can't even mix with another being like you, you are a non-existent body. No one created you, you were before the evolution of this cosmic nature, like a worm in the soil, with it, mixed with it, but with another mortal. This is your original state of existence,a form of dark matter.
That is why your existence, birth, life and death are intertwined with this earth, and this universe is intertwined with the physical elements to relate to nature. That carousel alone will infiltrate the ignorant movement. You will get the embryo to at the right time,thus became “I”. You will breathe in life and you will return to the previous state of being complete as per the nature. The end is with the earth. Heavenly life is a struggle for you but to get clarified its nature is important.
Dark matter is a form of matter thought to account for approximately 85% of the matter in the universe and about a quarter of its total mass–energy density or about 2.241×10−27 kg/m3. Its presence is implied in a variety of astrophysical observations, including gravitational effects that cannot be explained by accepted theories of gravity unless more matter is present than can be seen. For this reason, most experts think that dark matter is abundant in the universe and that it has had a strong influence on its structure and evolution. Dark matter is called dark because it does not appear to interact with the electromagnetic field, which means it doesn't absorb, reflect or emit electromagnetic radiation, and is therefore difficult to detect.
Primary evidence for dark matter comes from calculations showing that many galaxies would fly apart, or that they would not have formed or would not move as they do, if they did not contain a large amount of unseen matter. Other lines of evidence include observations in gravitational data and in the cosmic microwave background, along with astronomical observations of the observable universe's current structure, the formation and evolution of galaxies, mass location during galactic collisions, and the motion of galaxies within galaxy clusters. In the standard Lambda-CDM model of cosmology, the total mass–energy of the universe contains 5% ordinary matter and energy, 27% dark matter and 68% of a form of energy known as dark energy. Thus, dark matter constitutes 85%[a] of total mass, while dark energy plus dark matter constitute 95% of total mass–energy content.
Because dark matter has not yet been observed directly, if it exists, it must barely interact with ordinary baryonic matter and radiation, except through gravity. Most dark matter is thought to be non-baryonic in nature; it may be composed of some as-yet undiscovered subatomic particles.[b] The primary candidate for dark matter is some new kind of elementary particle that has not yet been discovered, in particular, weakly interacting massive particles (WIMPs). Many experiments to directly detect and study dark matter particles are being actively undertaken, but none have yet succeeded. Dark matter is classified as "cold", "warm", or "hot" according to its velocity (more precisely, its free streaming length). Current models favor a cold dark matter scenario, in which structures emerge by gradual accumulation of particles.
Although the existence of dark matter is generally accepted by the scientific community, some astrophysicists, intrigued by certain observations which do not fit some dark matter theories, argue for various modifications of the standard laws of general relativity, such as modified Newtonian dynamics, tensor–vector–scalar gravity, or entropic gravity. These models attempt to account for all observations without invoking supplemental non-baryonic matter.
We have seen earlier that our life is composed of dark matter. There are no people who know that this physical universe is composed of dark matter. It is only a hierarchical evolution of origin. The cosmic structural particles from the dark matter have blossomed into the universe and its structure by fusion into atoms. This is the same evolutionary stage in each dimension. The laws of nature do not conform to the laws of the dark matter universe. Evolution depends upon its own natural law. Although both are physical, theories of evolutionary nature are subject to change, and each has its own fate of determinism.
Science confirms that 86% of the universe is made up of dark matter. But the nature and composition of dark matter is not yet sensed by science. “You” are an atom of that dark matter universe, which is your soul. .The dark matter that is closely related to the universe, is the mother's body in the guise of food. This blossoms into an ovum, still the “I” conscious is attached with this physical body. Since the attachment is with the physical body and the formation of body is associated with the earth, the “I” conscious is also can be considered as concentrated in the earth. Birth and death are associated with the earth and thus the direction of dark matter will also be associated with the earth. When a drop of nectar, father’s semen from the eternal universe comes in contact with the mother, life comes into the embryo. There, the universal body and the dark matter atoms come to life and thus progress its growth. This is how the ‘I’ within you and the life that vibrates within you has come. And this is your relationship with your mother and this is how the “I” conscious is concentrated with the body. A drop of life has been given to you by father. By this way, so called nectar is set within the father and the eternal nature of God is this only. This is how the the Lord has poured out his infinite mercy on us. Can we forget him?
==== தப்பிக்கும் வழி ===
எங்களுக்குத் தெரியும், நாங்கள் பிறப்பதற்கு முன்பே நாங்கள் தாயின் வயிற்றில் இருந்தோம்.
ஆனால் சில முட்டாள்கள் நாங்கள் அம்மாவின் வயிற்றை அடைவதற்கு முன்பு தந்தையின் விந்துவில் இருந்ததாகக் கூறுகிறார்கள்.
இந்த சித்தாந்தம் தவறு.
தந்தையின் விந்து தாயின் கருமுட்டையை மட்டுமே உயிர்ப்பிக்க முடியும், மேலும் அது ஒரு உடல் உடலை வளர்க்க முடியாது.
உண்மையில் தாயின் வயிற்றில் உள்ள கரு என்பது "நீங்கள்" என்பதைத் தவிர வேறொன்றுமில்லை, இப்போது அகங்கார இயல்புடன் உயிருடன் இருக்கிறார், அது இருண்ட விஷயம்.
தாயின் வயிற்றில் விந்து கொடுக்கும் உங்கள் தந்தையின் வாழ்க்கையில் உங்களுக்கு உணவளிக்கப்படாவிட்டால் என்ன செய்வது?
27 நாட்களில், உங்கள் தாயின் மாதவிடாய் குளத்தில் “நீங்கள்” இறந்துவிடுவீர்கள்.
எனவே, அந்த அருள் தான் தந்தையின் வாழ்க்கையின் வீழ்ச்சியின் விந்து.
"நான்" என்ற கோட்பாடு ஒருபோதும் இரண்டு விஷயங்களிலிருந்து பிறக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஞானம் உங்களில் மலரத் தொடங்கும்.
உண்மையில், "நீங்கள்" என்பது தாயின் ஒரு பகுதி, கருப்பையில் அவளுடன் ஒட்டிக்கொள்பவர், கரு வழியாக பிறந்தவர் மற்றும் தந்தை தான் கருவுக்கு உயிரைக் கொடுத்தவர்.
காமம் என்பது ஒரு கண்ணாடி மட்டுமே, அவ்வளவுதான்.
படைப்பின் பங்கு தெய்வீக அன்பிற்குப் பிறகு செயல்படத் தொடங்குகிறது.
நீங்கள் விந்துடன் தொடர்பு கொள்ளும்போது ஒரு வாழ்க்கை உங்களுக்கு ஏற்படுகிறது.
நீங்கள் தாயுடன் தொடர்பில் இருப்பதால் உங்கள் தந்தை கொடுத்த வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரம்.
இது கடவுளின் அருள் என்று அழைக்கப்படுகிறது.
இருளில் மூழ்கிப் போவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது;
பூமியின் இருளில், உன்னுடைய "நான்" உணர்வு உன்னில் குவிந்திருக்கும் இருண்ட பொருளைப் பற்றி இருண்ட உணர்வு கொண்டது.
இந்த வாய்ப்பு உங்கள் தந்தையின் விந்து வழியாக கடவுளால் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
உங்கள் பிறப்பு கடவுளின் இருப்பு, தெய்வீக தோற்றத்தின் செறிவு.
அதன் இயல்பு இது போன்றது மற்றும் இந்த இயல்புக்கு ஆதரவாக நிற்கும் திறனில் இது எப்போதும் தனித்துவமானது.
உங்கள் தந்தையால் வழங்கப்பட்ட அந்த வாழ்க்கை துளி, உங்கள் இரட்சிப்பின் விதை உங்களுக்கு நுழைவாயிலாகும்.
நீங்கள் அதனுடன் பயணம் செய்கிறீர்கள்.
இது தோற்றம் ஆனால் இது உங்களுக்குத் தெரியாதபோது, உங்கள் மூடநம்பிக்கை நம்பிக்கைகளுடன் எதையும் கடவுள் என்று தவறாகப் பெயரிடுகிறீர்கள்.
உங்களை ஒரு ஜீவனாக படைத்தவர் கடவுள்.
அது என்ன என்பதைக் கண்டுபிடித்து அந்த நிலையை அடைவது உங்கள் பொறுப்பு.
உன்னில் வாழும் கடவுளின் துளியில் நீங்கள் கலக்கப்படுவீர்கள், நீங்கள் நித்தியத்தை அடைவீர்கள்.
இந்த நித்திய ஜீவன் பூமியுடன் செல்ல வேண்டாம்.
பூமியிலிருந்து வானத்திற்கு உங்கள் பயணம் நிறுவப்படட்டும்.
சுய விழிப்புணர்வு முதல் கடமை மற்றும் சுய உணர்தல் முதல் படியாகும்.
வாழ்க்கையின் ஆதாரம், வாழ்க்கையின் கட்டமைப்பு மற்றும் சுழற்சி இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளப்படவில்லை, இதனால் பல கற்பனைக் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன.
சுய-உணர்தல் என்பது கட்டமைப்பின் இருப்பை அங்கீகரிப்பதாகும்.
நீங்கள் இரண்டு தனித்துவமான இயல்புகளிலிருந்து பிறந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் இணைவுக்கு முன்பு, நீங்கள் வாழ்ந்த இருவருடன் யார் தெரிந்துகொள்வது புத்திசாலித்தனம்.
உங்கள் உடலைப் பாருங்கள், நீங்கள் ஆண் அல்லது பெண் என்ற போதிலும், உங்கள் உடல் யாருடன் நேரடி தொடர்பில் உள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள்.
அம்மா உங்கள் உடலுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளார், உங்கள் தொப்புள் அவளுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
உங்கள் தந்தையுடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததற்கான எந்த அடையாளத்தையும் காட்ட முடியுமா?
இல்லை, உங்களால் முடியாது, ஏனென்றால் உங்களுக்கு தந்தையுடன் நேரடி தொடர்பு இல்லை.
அம்மா உங்கள் தந்தையை மட்டுமே உங்களுக்குக் காட்ட முடியும்.
ஆழமாகப் புரிந்துகொள்வது, ஒருவர் எப்போதும் “நான்” உணர்வு என்று கூறுகிறார், மற்றொன்று, “நான்” நனவைப் பற்றி கவலைப்படாத உங்கள் வாழ்க்கை.
மனம் ஆழமாக பகுப்பாய்வு செய்யட்டும், இந்த உடலின் அமைப்பு "நான்" என்று அழைக்கப்படுகிறதா, அல்லது வாழும் நிறுவனம் என்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.
எல்லா நிகழ்வுகளுக்கும் நடுவில், "நான்" மட்டுமே தனித்து நிற்கிறது, மேலும் இந்த "நான்" உடலுக்கான உரிமை, மனதின் உரிமை, அனைத்து நிகழ்வுகளுக்கும் அனைத்து செயல்களுக்கும் உரிமை கோருகிறது.
ஆனால் இந்த "நான்" உண்மையில் எந்த தொடர்பும் இல்லை, அது என்ன, அதன் தரம் என்ன, அதன் வடிவம் என்ன என்பதை ஆராய முற்பட்டால், அது தன்னை மறைத்து, உங்கள் அர்த்தத்திற்கு "இருளின்" வடிவமாக கண்ணுக்கு தெரியாததாகிவிடும்.
அடுத்தது என்னவென்றால், வாழ்க்கை, இது கரு நிலையிலிருந்து உங்களுக்குள் ஊடுருவியுள்ளது, அது எப்போதும் தன்னை அடையாளம் காணாது.
அது தனது வேலையைச் செய்து வருகிறது.
இது உடலின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்குகிறது, ஒவ்வொரு துளியும் இரத்த ஓட்டத்தில் ஊடுருவுகிறது, தசைகள், தமனிகள், நிறம், இயல்பு, எல்லாமே அருவருப்பானது மற்றும் உடலின் அளவை எவ்வாறு தீர்மானிப்பது, உருவாக்குவது என்ற கருத்தை யாரிடமும் கேட்கவில்லை.
இரத்தம், எந்த விகிதத்திலும் மூட்டுகளில் எந்தவிதமான பொருளையும் உருவாக்க.
மேலே கூறியது போல் எல்லா வகைகளையும் எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு சீரமைப்பது மற்றும் அமைப்பது என்பது அதற்குத் தெரியும்.
ஆனால் "நான்" எப்போதுமே இதைச் செய்கிறேன், அல்லது, எல்லாவற்றிற்கும் அதிகாரம் "நான்" என்று அது ஒருபோதும் கூறவில்லை, ஏனென்றால் அதற்கு மனம் இல்லை, அதற்கு ஒருபோதும் தன்னுடைய செயல்பாட்டிற்கு "நான்" இல்லை.
இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மனம், ‘இதையெல்லாம் நானே செய்கிறேன், நானே இங்குள்ள முக்கிய அதிகாரி’, நான் என்னை மைய புள்ளியாக வணங்கி, நடவடிக்கைகளில் மூழ்கி, செயலின் பலனை அறுவடை செய்கிறேன்.
இவ்வாறு இந்த வாழ்நாள் முழுவதும், முழு வாழ்க்கையும் "நான்" உடன் பிணைக்கப்பட்டுள்ளது, பின்னர் முழு வாழ்க்கையும் "நான்" செயல், "நான்" அனுபவம், மற்றும் "நான்" விளைவுகளைத் தாங்குகிறது.
எனவே ஆன்மா "உண்மையான வாழ்க்கை" வாழ்க்கையை அறியாமல் இறந்துவிடுகிறது.
உயிர் தனக்குத்தானே பிறந்து தனக்குள்ளேயே இருக்கிறது என்ற கற்பனையான கருத்தினால் ஆன்மா தன்னை இழக்கிறது.
‘உயிருள்ள ஆத்மாவின்’ சுய விளக்கத்தை அறிந்து கொள்வது என்பது “ஈகோ-ஐ” கெடுப்பதாகும்.
எல்லா இடங்களிலும் மக்கள் நமக்கு மேலே கடவுள் இருக்கிறார்கள், யாரும் அவருடைய கால்களை நோக்கி சுட்டிக்காட்ட மாட்டார்கள்.
இந்த நம்பிக்கை எல்லா மதங்களுக்கும் பொதுவானது.
ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் இந்த பிரபஞ்சத்தில் ஒத்திருக்கிறான், மேலும் பிரபஞ்சத்தின் தன்மைக்கும் ஒத்தவன்.
ஆனால் மனிதன் எங்காவது பரலோகத்திலிருந்து வந்தான், அவன் தன் வழியை மறந்துவிட்டான், அண்ட வெடிப்பின் போது அணுக்கள் வெடித்தன என்றும் அவன் பிரம்மாவின் பிரதிபலிப்பு என்றும், அவன், தானே கடவுள் என்றும், ஏதோ கடவுளால் படைக்கப்பட்டவன் என்றும் பலர் நம்புகிறார்கள்.
அவர் உண்மையில் யார்?
ஏய் மனிதனே, நீ எங்கிருந்தும் இல்லை, நீ நித்தியத்திற்கு முன்பே இருக்கிறாய், நித்தியத்திற்கு முன்பு யாரும் உன்னைப் படைக்கவில்லை.
அதாவது, கடவுள் நித்தியமானவர் போலவே, நீங்கள் நித்திய இருண்ட பொருளின் துகள்.
உங்கள் நித்திய இயல்பு பிரபஞ்சங்கள் மற்றும் நட்சத்திரக் கொத்துகள் மற்றும் அவற்றின் பில்லியன் கணக்கான சிதறல்களுக்கு முன்பே உள்ளது, அவை எப்போதும் உருமாறும் உருவகங்களை மீறி ஒற்றை உருமாற்றமாக உருவெடுத்தன.
இது உங்கள் நித்திய இருப்பு, இது பெருக்கல் அல்லது இருண்ட பொருளின் மாறும் இயக்கத்தால் தொந்தரவு செய்யப்பட்டுள்ளது.
அப்போதும் கூட ஒரு நாள் மீன் அல்லது சிறுகோள்கள் உருவாகவில்லை, சந்திர சூரிய துருவ நட்சத்திரக் கொத்துகள் உருவாகவில்லை, மேலும் பல்லுயிர் பெருக்கமும் இன்னும் உருவாகவில்லை.
நீங்கள் வேறுபட்ட வகையில் இயற்பியல் கூறுகளுடன் கலந்திருக்கிறீர்கள், நீங்கள் தனித்துவமாக இருந்தீர்கள், அந்த நேரத்தில் உங்களுக்கு ஒருபோதும் நிவாரணம் கிடைக்கவில்லை.
ஏனென்றால் அது “நான்” உணர்வு இல்லாமல் இருப்பது ஒரு நிலை.
நீங்கள் ஒரு உடல் உறுப்பு சேர்க்கை அல்ல, ஆனால் நீங்கள் மற்றொரு பரிமாண இயற்பியல் உறுப்பு, இருண்ட பொருளின் வடிவம் போன்றவர்கள்;
நீங்கள் ஒருபோதும் உயிரைப் பெற்றதில்லை;
நீங்கள் சொந்தமாக செயல்பட முடியாது.
சொந்தமாக இயங்க இயலாது;
இயற்பியல் கூறுகளின் பரஸ்பர ஆதரவு இல்லாமல் நீங்கள் எந்த நடவடிக்கையும் இல்லை, எந்த நடவடிக்கையும் இல்லை.
வெவ்வேறு வடிவங்களின் கலவையாக உருவாகும் திறன் உங்களுக்கு உள்ளது.
ஆனால் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தீர்கள், உங்களைப் போன்ற இன்னொருவருடன் கூட நீங்கள் கலக்க முடியாது, நீங்கள் இல்லாத உடல்.
யாரும் உங்களை உருவாக்கவில்லை, இந்த அண்ட இயற்கையின் பரிணாமத்திற்கு முன்பு, மண்ணில் ஒரு புழுவைப் போல, அதனுடன், அதனுடன் கலந்து, ஆனால் மற்றொரு மனிதனுடன் இருந்தீர்கள்.
இது உங்கள் அசல் இருப்பு நிலை, இருண்ட பொருளின் வடிவம்.
அதனால்தான் உங்கள் இருப்பு, பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவை இந்த பூமியுடன் பின்னிப் பிணைந்துள்ளன, மேலும் இந்த பிரபஞ்சம் இயற்கையோடு தொடர்புடைய உடல் கூறுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
அந்த கொணர்வி மட்டும் அறியாத இயக்கத்தில் ஊடுருவிவிடும்.
நீங்கள் சரியான நேரத்தில் கருவைப் பெறுவீர்கள், இதனால் “நான்” ஆனேன்.
நீங்கள் வாழ்க்கையில் சுவாசிப்பீர்கள், இயற்கையின் படி நீங்கள் முழுமையானதாக இருப்பீர்கள்.
முடிவு பூமியுடன் உள்ளது.
பரலோக வாழ்க்கை என்பது உங்களுக்கு ஒரு போராட்டம், ஆனால் தெளிவுபடுத்துவது அதன் தன்மை முக்கியம்.
இருண்ட விஷயம் என்பது பிரபஞ்சத்தில் சுமார் 85% மற்றும் அதன் மொத்த நிறை-ஆற்றல் அடர்த்தியின் கால் பகுதி அல்லது சுமார் 2.241 × 10−27 கிலோ / மீ 3 ஆகும்.
அதன் இருப்பு பலவிதமான வானியல் இயற்பியல் அவதானிப்புகளில் குறிக்கப்படுகிறது, இதில் ஈர்ப்பு விளைவுகள் உட்பட, ஈர்ப்பு விசையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளால் விளக்க முடியாது, காணக்கூடியதை விட அதிகமான விஷயங்கள் இல்லாவிட்டால்.
இந்த காரணத்திற்காக, பெரும்பாலான வல்லுநர்கள் பிரபஞ்சத்தில் இருண்ட விஷயம் ஏராளமாக இருப்பதாகவும், அதன் அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியில் அது ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கருதுகின்றனர்.
இருண்ட விஷயம் இருண்ட என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மின்காந்த புலத்துடன் தொடர்பு கொள்ளத் தெரியவில்லை, அதாவது இது மின்காந்த கதிர்வீச்சை உறிஞ்சவோ, பிரதிபலிக்கவோ அல்லது வெளியேற்றவோ இல்லை, எனவே அதைக் கண்டறிவது கடினம்.
இருண்ட பொருள்களுக்கான முதன்மை சான்றுகள் பல விண்மீன் திரள்கள் பறந்து செல்லும், அல்லது அவை பெரிய அளவில் காணப்படாத பொருளைக் கொண்டிருக்கவில்லை என்றால் அவை உருவாகியிருக்காது அல்லது அவை நகர்வதில்லை என்பதைக் காட்டும் கணக்கீடுகளிலிருந்து கிடைக்கின்றன.
மற்ற ஆதாரங்களில் ஈர்ப்பு தரவு மற்றும் அண்ட நுண்ணலை பின்னணியில் உள்ள அவதானிப்புகள், அவதானிக்கக்கூடிய பிரபஞ்சத்தின் தற்போதைய கட்டமைப்பின் வானியல் அவதானிப்புகள், விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாமம், விண்மீன் மோதல்களின் போது வெகுஜன இருப்பிடம் மற்றும் விண்மீன் கொத்துகளுக்குள் உள்ள விண்மீன்களின் இயக்கம் ஆகியவை அடங்கும்.
அண்டவியல் பற்றிய நிலையான லாம்ப்டா-சிடிஎம் மாதிரியில், பிரபஞ்சத்தின் மொத்த நிறை-ஆற்றல் 5% சாதாரண விஷயம் மற்றும் ஆற்றல், 27% இருண்ட விஷயம் மற்றும் இருண்ட ஆற்றல் எனப்படும் ஒரு வகையான ஆற்றலின் 68% ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஆக, இருண்ட விஷயம் மொத்த வெகுஜனத்தின் 85% [a] ஆகவும், இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட விஷயம் மொத்த நிறை-ஆற்றல் உள்ளடக்கத்தில் 95% ஆகவும் உள்ளது.
இருண்ட விஷயம் இன்னும் நேரடியாகக் கவனிக்கப்படாததால், அது இருந்தால், அது ஈர்ப்பு விசையைத் தவிர்த்து சாதாரண பேரியோனிக் பொருள் மற்றும் கதிர்வீச்சோடு தொடர்பு கொள்ளக்கூடாது.
பெரும்பாலான இருண்ட விஷயம் இயற்கையில் பரியோனிக் அல்லாததாக கருதப்படுகிறது;
இது இன்னும் கண்டுபிடிக்கப்படாத சில துணைத்
Subscribe to:
Posts (Atom)